பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1023: 11 இலன் என்று சொல்லாமலும், உளம் உவந்து ஈதலுமே உயர்குல நிலைகளாம். -- 12 இலன் என்னும் எவ்வம் உரையாமையே உண்மையான ஈதல். இன்னவாறு இன்னும் பல பொருள்கள். காண இது மன் னியுளது. உயிர்கள் துயர் நீங்கி ஒகையில் ஒங்கி உயர்ந்து வாவே ஈகை இதமாய் மனிதரிடம் இனிது அமைந்துள்ளது. - தன் பால் உதவிகாடி வந்தவரை அன்பாய் ஆதரித்து அருள வேண்டும் என்பது ஈண்டு உயர்வான ஈகை வகையில் நயமா அறிய வங்க த. ஏற்பவர் இகழ் வுரு கபடி ஈதலே மேன்ம்ை. குறிப்பறிந்து கொடுத்தல், வறுமை நீங்கக் கொடுத்தல், கிரம்பக் கொடுக்கல், வளமாக் கொடுத்தல், கலமாக் கொடுத்தல், இதமாக் கொடுக்கல், இகழாமல் கொடுத்தல், கனமாய்க் கொடுத்தல், கருதிக் கொடுத்தல், உறுதியுறக் கொடுத்தல், என இவ்வாறு வகையாய்க் காண இவை தொகையாய் வந்துள்ளன. மொழிகள் அமைந்துள்ள வழிகள் உணர்வின் ஒளிகளாய் உவகை சுசக்து மிளிர்கின்றன. கருதிக் கானும் அளவு காட்சிகள் தெரிய வருகின்றன. இனிய போதனைகள் ஈதலில் எழுங்தன. இரப்பவன் வாளா ஏக இலன் என்னும் எவ்வம் கூருது இரப்பினை நிரப்பல் நன்ரும்; இதனின் நன் ருவ தாகும் இரப்பவன் இலன் என்று ஆர இயம்பிய எவ்வம் சொல் என்று: இரப்பினும் பிறர்பால் கூருது இரக்கமொடு ஈதல் மைந்தா!(1 அருத்தியின் இலன் என்னுமுன் அளித்தலும், இலன் என்று உரைத்தில ஞகச் சால உதவலும், ஏற்கின் ருனும் (அப்பால் வருத்துற இலன் என்னுமை வழங்கிட வரைவில் செல்வம் பொருத்தலும், ஒன்றின் ஒன்று புகழ்மிக விளங்கி நிற்கும்.(2). நலமிகு செல்வம் பெற்றும் நல்குர வினரைக் காத்தல் இலன் அறம் ஆதி சீர்த்தி இலன் எனப் பிறர் சொல் எவ்வ வலனுரைக்கு அஞ்சி எனும் வறியனை இலன் என்று எள்ளாது அலர் புகழ் பயனும் வேண்டின் ஆக்கையும் அளிக்க மைந்தா: ■ (விநாயக புராணம், அரசியல்) - கன் மைக்தலுக்கு ஒரு வேக்கன் ஈகையைக் குறித்து இவ்,