பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H024 திருக்குறட் குமரேச வெண்பா வTஆறு போகிக்கிருக் கிருன். இந் நூலாசிரியரான கச்சியப்ப முனி வர் இந்தக் குறளின் பொருளை விரித்து இப்படிப் பாடியிருக் கிரு.ர். உரைக் குறிப்புகளை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. தனக்கே எல்லாம் வேண்டும் என்று யாண்டும் சுய நலமே கருதியுழலுகிற மனிதரிடையே பிறர்க்குஇதமாய் உதவிபுரிபவர் மிகவும் அரியர்; அந்த அரிய நிலையில் பெரியசாய்ப் பிறந்து வந்த வரிடமே ஈகை சிறந்து வரும் ஆகலால் அவ்வுயர்ந்த பெருங் தகையாளன் இங்கே குலன்உடையான் எனக் குலாவி வந்தான். இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர். உயர்குலம் இழிகுலம் எ ன் ப ைத ஈதல் ஈயாமையால் முறையே அறியலாம் என ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். தயாளமான தரும சீலம் தழுவிய அளவே மனிதன் விழுமியன. கிருன். உபகார நிலை உயர் தலைமையாய் ஒளி புரிகின்றது. Generosity is the part of a soul raised above the vulgar. (Goldsmith )

  • இழி நிலைகள் கடந்து மேலே தெளிந்து வந்துள்ள உயர்ந்த உயிரின் இயல்பாய் ஈகைக் குணம் இசைத்துளது” என இது மொழிந்துளது. உயர்குல நிலை நலமா உதவி புரிதலே.

FFIL. T .ெ மெகனே! as so-or or ~~ F = * யாதவன இழ மகனே; ஈபவனே குலமகன என ம.த. புலத்தவரும் கருதி யுள்ளமை இதல்ை அறிய வந்தது. Generosity is the accompaniment of high birth; pity and gratitude are its attendants, [Corneille] ஈகை உயர்ந்த (கடிப் பிறப்பின் உறவு; இாக்க மும் நன்றி Ho اپريل 驅 f யறிவும் அதன் கிளைகள் என்னும் இது இங்கே அறிய வுரியது. If a man be endued with a generous mind, this is the best kind of nobility. = (Plato) மனிதன் உபகார சிந்தனையால் உயர்ந்த போது அதுவே உயர்குல நீர்மையாய் ஒளி சிறந்துள்ளது என பிளாட்டோ என் பவர் ஈகையின் செவ்வியை இவ்வாறு கூறியிருக்கிரு.ர். A really great man is known by three signs—generosity in the design, humanity in the execution, moderation in sucчСЕБЕ. { Bismarch)