பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1025 வrண்ணத்தில் ஈகை, செயலில் இரக்கம், காரிய சித்தியில் அr க்கம் ஆகிய இக்க மூன்று அறிகுறிகளால் ஒருவனே உண் ையான பெரிய மனிதன் என்று உணர்ந்து கொள்ளலாம் என Wஸ் மார்க் என்னும் ஜெர்மன் தேசத்து இராச தந்திரி இங்க னம் குறிக்கிருக்கிருர். ஈதல் இயல்பு முதலில் கின்றுள்ளது. Tho h art of the giver makes the gift dear and precious.

Luther) இல்லை என்னுமல் ஈகின்றவனுடைய நல்ல இதயம் அவனது கொடையை மிகவும் பெருமையா உயர்த்தி யருளுகிறது என அதர் என்பவர் இவ்வாறு ஈகல் இயல்பை உரைத்துள்ளார்.

இல்லாத கிலையிலும் இல்லை என்னுமல் தன்பால் வந்த வரிக்கு கல்ல குலமகன் உள்ளப உவந்து எதையும் விரைந்து ல்ை ெயருளுவான். இது குமணன் பால் தெரிய கின்றது. ச ரி த ம். இக் குணவான் கொங்கு நாட்டிலே குமணுபுரி என்னும் கக சிலிருந்து அரசு புரிந்த கு.அகில மன்னன். அரிய பல நூல்களை ஆப்க். தெளிக்கவன். பேரறிவும பெருந்தகைமையும் உடை வேன். எவ்வுயிர்க்கும் இாங்கி யருளுவதே செவ்விய நீர்மையாய் இவனிடம் சிறங்கிருந்தது. உயிர்கள அது யர் உருமல் எவ்வழியும் கைமாய் வாழ வேண்டும் என்றே இவன் வாழ்ந்து வந்தான். எந்த வேளையும் நொந்தவர் துயரறிந்து இன்னல் தந்தபேர் தன மைந்தனே ஆயினும் தக்க பந்தம் ஆதிய விதிப்படி தண்டனை பணிக்கும் சிந்தை யாதிபன் நிந்தையின் நீங்கிய செம்மல். (1) மருவி நோக்கினர் வதனமாம் பங்கய மலர்க்கும் பரவி யேபுவி நடுக்குறும் பாவமாம் பனிக்கும் சரள மாகிய கவிவலோர் கலியிருள் தனக்கும் இரவி யாமென விளங்கிய வளங்கொளும் வள்ளல். (2) ஏற்ற நற்குணம் பலவும் பல் உறுப்புகள் இணையச் சாற்றும் ஈகையே அவற்றின்மேல் சிரமெனத் தயங்கப் போற்றும் எம்பிரான் அருளணி மகுடமாப் பொலியத் தோற்றும் ஒருருக் கொண்டெனத் துலங்கிய துாயோன். (குமணம்) 129