பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1026 திருக்குறட் குமரேச வெண்பா இவ்வாறு இனிய குண சீர்மைகளோடு யாவருக்கும் பேரு காரியா யிருக்க இக்க நம்பி மேல் பொருமை கொண்டு இவன் கம்பி பகைத்து வந்தான். முடிவில் அரசைக் கவர்ந்து கொண் டான். செல்வம் யாவும் இழந்து தனியே ஒரு வனத்தில் போய் இவன் தங்கி யிருந்தான். சாத்தனர் என்னும் புலவர் இவனே தாடி அங்கே வந்தார். அவர் அறிஞாாயினும் வறியராய் வாடி வந்தார் ஆதலால் அவரது வறுமையை நீக்கி யருள இவன் கருதி மறுெ ன்ை. தன் கலையைக் கொண்டு வருபவர்க்குப் பெரும் பொருள் கருவதாகப் பகைவனுகிய கம்பி பறை பறைக்கிருந்தான்; ஆகவே அதனே கினேங்து மகிழ்ந்து தன் தலையைக் கொய்து கொண்டு போகும்படி கூறிக் கூரிய வாளைப் புலவர் கையில் கொடுத்தான். இவனது மன நிலையை அறிந்து கவிஞர் கண்ணிர் சொளிங்து ۲۳) کے( தார். பின்பு பின்னவனிடம் போய் முன்னவன் சீர்மையைச் சிர் மையா மொழிக்கு இருவரைபும் நண்பராக்கி வைத்தார். யாதும் இல்லாத நிலைமையிலும் இல்லை என்.று சொல்லாமல் தன் த% யைக் கொடுக்க கேர்க்க கால் இவனுடைய ஈகையின் இயல் ை எல்லாரும் வியந்து புகழ்ந்தார். இலன் என்னும் எவ்வம் உயை யாமை ஈகல் குலனுடையான் கண்ணே உள என்பதை உலகம் காண இக் கலைமகன் நலமாய் உணர்த்தி நின்முன். அந்த நாள் வந்திலிர் அருந்தமிழ்ப் புலவீர்! இந்த நாள் வந்து நீர் நொந்தெனை அடைந்திர்! தலைதனைக் கொடுப்போய்த் தம்பிகைக் கொடுத்து அதன் விலைதனைக் கொண்டுதும் வெறுமை நோய்களைக. (குமணன்) பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோயே! (புறம், 164) குமணனை இவ்வாறு புலவர் புகழ்ந்து பாடியுள்ளனர். இல் லாமையை நீக்கி யருளும் கல்ல குலமகன் என்.று அரிய சங்க புலவர் இங்கனம் உவந்து சொலவி புள்ளமையால் இவனது ஈகையின் மேன்மையை ஒகையாய் உணர்ந்து கொள்ளுகிழுேம். இலஎன்று சொல்ல இசையான் குமணன் தலையிந்தா என்றருளித் தந்தான்---மலைஎன்று சொல்லும் படிசெல்வம் துன்னி யிருந்தாலும் இல்லைஎன்பர் புல்லர் இசைந்து. (தருமதீபிகை)