பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1027 இல்லாத நிலைமையிலும் தன் பால் வந்து இரந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் தலைகொடுத்துத் தலைக்கொடையான் எனக்குமணன் தோன்றி நின்ருன் மல்லாரும் மலையளவு வளமுறினும் அரைக்காசும் வழங்காது அந்தோ கல்லான மனமுடைய பொல்லாதார் இக்காலம் கலித்தார் அம்மா! (இந்தியத் தாய் நிலை). குமணவள்ளலின் கொடை நிலையை இன்னவாறு கால்கள் அகழ்ந்துள்ளன. இவனது குன நீர்மை இனிய மணமாயுளது. கொடுக்கும் குணவான் குலமகய்ை எங்கும் தொடுக்கும் புகழைத் தொடர்ந்து. ஈங்து உயர்க. 224. ஏனே நளன் துன்பம் எய்தின்ை வானவர்தம் கோனிரந்த போது குமரேசா-தானுக இன்ஞ்) திரக்கப் படுதல் இரந்தவர் இன் முகம் காணும் அளவு. (4) இ-ள் குமரேசன்! இங்கிான் வந்து கன்பால் இாந்த பொழுது கள கண்ணன் என் துன்பம் அடைந்தான். எனின், இரந்தவர் இன் முகம் கானு அளவு இரக்கப் படுகல் இன்னுது என்க. கம் பால் வந்து யாசிக்கவாது இனிய முகமலர்ச்சியைக் காணும் வரையும் கல்ல ஈகையாளர்க்குப் பெரிய அல்லலாம். இாக்கல் மிகவும் துயரமானது; அதனினும் ஈதலில் ஒரு அன்பம் உளது. இாவலன் ஏதேனும் பொருளை காடி வருகிருன்: அவறுடைய ஆசை நிறைவேறத் தருதல் வேண்டும்; காவில்லை интерво அவன் உள்ளம் காணி வருங்தும்; முகம் கோணி வாடும். அம், வாட்டம் ஈந்து மகிழ்ந்து வந்தவனுக்கு கொடிய துய கற்கை கீட்டி கிற்கும். அக் கிலையை ஈண்டு இது குறித்துள்ளது. வறுமையால் வருக்கித் தன் பால் வந்தவர்க்கு உடனே உவங் கொடுக்கால் அவரது அகம் மகிழ்ந்து முகம் மலர்ந்து