பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1028 திருக்குறட் குமரேச வெண்பா விளங்கும். சீவ களை நிறைந்த அந்த மகிழ்ச்சியான காட்சி கொ டையாளிகளுக்கு அரிய பெரிய இன்பமாம். ஈந்து இனிமையை அநகர்ந்து வந்தவர் ஈயாமை நேர்க்கால் இன்னுமையை யடைந்து வருந்துகிருர். ஈதல் வழியில் கோகல் உணர வந்தது. இரக்கப்படுதல் என்னும் இதில் இரண்டு பொருள்கள் மருவி யுள்ளன. இரத்தல் யாசகனுடைய தொழில். இரக்கப் படுதல் ஈகையாளன் கிலே. இாந்து வருபவரைப் புசக்தருளுதற்கு இட மாய் நிற்றலால் இங்கனம் இசைந்து கின்றது. முன்னது செய் வினை. பின்னது செயப்பாட்டுவினே. கற்பவன் மானுக்கன்; கரி கப்படுபவன் ஆசிரியன். இ த் த லு க்கு இனிய ஆகாவாய் அமைந்து கிற்பவனது அமைதி தெரிய வந்தது. இரப்பவன் இ! வலன்; இரக்கப் படுபவன் புரவலன். இாவும் புரவும் அறியவந்தன. இங்கி யருளும் இனிய நீர்மை இாக்கப் படுதலாம். இக்க இரக்கப்பாடு உடையவனிடமே இாவல னுக்கு ஈயாமை குறிக்க வரும் இன்னுமை உண்டாம். இாக்கம் இல்லாதவனிடம் இன்

குமை கோன்கு தி. இனிய அருளே ஈதலை அருளுகிறது. - எழைகளுககு ஈய முடியாத போது இரக்கமுடையவர் மன வேதனை அடைகிருர். பால் இல்லாத கொச்சைப் பசு கன்துக்கு, இாங்குவது போல் பணம் இல்லாத உடகாரி பரிவாய்த் துயர் உறுகிருன். அக்க உள்ளப் பரிவு எள்ளல் இாவினும் இழி துய மாய் வருத்தும் என்ற தல்ை இாக்கமுடையவரின் பரிதாப கிலே யும், ஈய இயலாமையின் இளிவும் தெளிவாய்த் தெரிய நின்றன. Tenderness, without a capacity of relieving, only makes the man who feels it more wretched than the object which sues for assistance. (Goldsmith) உதவி செய்ய இயலாத இாக்கம் அதனை காடுகிற எளிய வரைக் காட்டிலும் இழி துயரை மனிதனுக்கு உண்டு பண்.:) கிறது என்னும் இது ஈண்டு கன்கு ஊன்றி உணா வுரியது. தமக்கு உண்ண உணவு முதலிய வசதிகள் வளமாய் இல் லையே என்று மேலோர் வருக்தார்; பிறர்க்கு உதவ முடியாமை நேர்ந்தபோது தான் உள்ளம் கவன்.அ வருக்துவர். கல்ல மேன் மக்கள் இயல்பை இங்கே நயமா ஒர்ந்து உணர்த்துகொள்கிருேம்.