பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ 822 திருக்குறட் குமரேச வெண்பா புயல்கிகர் வண்ணத்து அண்ணல் பொருவில் அம் போருகக்கண் நயனுறச் செல்லுமாறே கற்றிரு மகளும் செல்வாள் பயனுறிப் பனவன்மேலப் பார்வைமிக் காயிற்று அங்தச் செயலினுக்கு ஏற்குமாறு அத் திருவும்வங்து உற்ருள் என்பார். (குசேலம்) குசேலரிடம் சேர்ந்துள்ள செல்வவளங்களைக் கண்டு உலக மக்கள் இங்கனம் உவக்க வியங்கள்ளனர். அருளுடையராப் நெறியோடு ஒழுகினமையால் இவ்வாறு பொருள்கள் வந்துள் ளன. திரு வந்து உற்ருள் என்ற த இங்கே கருதி யுனா வுரியது. அறனறிக்க வெஃகா அறிவுடையாரைத் திரு தி ம ன மி ங் து விரைக்க சேரும் என்பதை யாரும் இவர்பால் அறிந்து தெளிந்த னர். செறியுடன் கின்று இப் பெரியவர் திறை திருவடைந்தார். கன்பொருள் போல் மன்பொருளேத் தான் எண்ணும் தக்கார்க்கே என்பொருளும் எய்தும் எளிதென்று-முன்பு:கன்ற நீதி மொழிவழியே கின்ருெழுகின் தெய்வகிகி ஆகி யருளும் அமர்ந்து. அயலார் பொருளை அவாவானைத் தெய்வம் உயர்வாகச் செய்யும் உவந்து. பிறன் பொருளை விரும்பானிடம் பெருஞ்செல்வம் விரும்பிவரும். 180 கண்டாள் பழிவெஃகிக் கைகேசி காகுத்தன் கொண்டான் விறலேன் குமரேசா-மணடி இறலினும் எண்ணுது வெஃகின் விறலீனும் வேண்டாமை என்னும் செருக்கு (ιδ) இ-ள். o குமரேசா! அரசை வெஃகிக் கைகேசி அவலமடைந்தாள்; அதனை வேண்டாம் என்ற இராமன் என் வெற்றி மிகப் பெம் முன்? எனின், எண்ணுது வெஃகின் இறல் ஈனும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் என்க. அயலார் பொருளை மயலாப் விரும்பின் அது அழிவையே தரும்; விரும்பாமை என்னும் பெருமிதம் பெரிய வெற்றியை அருளும். வெஃகல் இறலாம்; வெஃகாமை விறலாம். இறல்=இறுதி, அழிவு. முடிவான சாசம் அறிய வக்கது.