பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1034 திருக்குறட் குமரேச வெண்பா No man can be wise on an empty stomach. [George Eliot) வயிற்றுப் பட்டினியான பசியில் எங்த மனிதனும் ஞானமா யிருக்க முடியாது என இது குறித்துளது. கொடிய பசியை நீக்கியருளுவது நெடிய கொடையாய் நிலவுகின்றது. அல்லல் களை மாற்றி உயிர்களுக்கு நல்லது செய்பவனே எல்லா வகை யிலும் உயர்ந்து கிகழ்கிருன். உயர்ந்த மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் உயிரினங்களுக்கு இாங்கி உதவுதலே. The truly generous is triuy wise, and he who loves not others, lives un blest. | Home ) வண்மையான உபக்ர்ரியே உண்மையான அறிவாளி; பிறர்க்கு அன்பாய் இதம் புரியாதவன் பேரிழவாயிழிகிருன் என்னும் இது ஈண்டு எண்ண வுரியது. உதவி ஒழிய உயர்வு ஒழிகின்றது. Our true acquisitions lie only in our charities, we gain only as we give. Sirra n: s) கருமமான நம் உபகாங் களிலேயே நமது மெய்யான செல் வங்கள் இருக்கின்றன; நாம் பிறர்க்குக் கொடுக்கது பெரிய பாக் கியங்களாய் நமக்கு வருகிறது என இது வரைந்து காட்டியுளது. அருங்த உணவு கங்து அரும்பசி களைபவன் அருந்தவரினும் பருந்தவனுய் உயர்ந்து கிகழ்கிருன். அவனே உம்பரும் உவந்து புகழ்கின்ருர். இது அம்பரீடன் பால் நன்கு அறிய கின்றது. ச ரி த ம் இம் மன்னன் சிறந்த நீதிமான். பெருங்கொடையாளி. நெறி நியமங்களுடையவன். இவனுடைய மனைவி பெயர் சீம.கி. பேரழகுடையவள். அவளோடமர்ந்த இவன் இனிது வாழ்ந்து வங்தான். யாண்டும் யாவரும் இன்பமாய் வாழ அன்போடு அரசு, புரிந்து வந்தமையால் எங்கும் இவனுடைய புகழ் ஓங்கி நின்றது. மாதங்தோறும் துவாதசி திதியன்.அறு பலருக்கும் விருந்து புரிந்து வந்தான். ஒரு முறை துருவாச முனிவர் வந்தார். அவரை உவந்து உபசரித்து விருந்து அருந்த வேண்டினன். கதியில் நீராடி வர அவர் போனர். போனவர் மீண்டு வங்தார். தான்வரு முன் தண் ரீைர் பருகினன் என்.அறு மூண்டு முனிங்தார். முனியவே. நேரே ஒரு சக்கரம் தோன்றியது; அதைக் கண்டதும் அருக்க வர் அஞ்சி ஒடினர்; ஆழியும் பின்னே தொடர்ந்தது; பல இடங்