பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. Iন Gক ভs 1035 களுக்கும் ஒடி முடிவில் திருமாலை அடைந்து ஆண்டவா! அப யம்” என்று வேண்டினர். அவர் ஆதரித்து அறிவுரை கூறினர். *நீ பெரிய தவசி என்று இறுமாந்து அம் பரீடைேடு வம்பாய் வாதாட நேர்ந்தாய். அவன் பெருங்தகைமையாளன்; பேருப காரி, அவன் புரிந்து வந்த தருமமே சக்கரமாய்த் தோன்றி உக் கிா விரமாய் மூண்டது; மீண்டு போய் அவனிடமே பணிந்து நீ வேண்டிக் கொள்வது நல்லது” என்று சொல்லி விடுத்தார். அவ் வாறே வந்து முனிவர் வணங்கினர். இம் மன்னன் அவரைத் தொழுது அது கித்து விருக்கு புரிந்து விடுத்தான். அன்பருக்கருந் துயர்செய அடைந்த வெங் கொடியோர் மன்பெருந் துயர் உறுவது மதித்திடல் வழக்கே உன்பெருந்துயர் அரசனே ஒழிக்கும் மற்றவன் தாள் நன்கு நின் சிரம் பொறுத் தி நற்றவ! என நவின் ருன். (1) சொன்ன வாசகம் கேட்டலும் மாயனத் தொழுது மன்னன் தாள்முடி மருவினன் வணங்கினன் வழுத்த என்ன பாவம்வந்து இயைந்த திங்கு எனக்கென அரசன் துன்னி ஆழியைத் துதித்தனன் பன்முறை தொழுதே. (2) அரசன் வாழ்த்தலும் ஆழிஅம் முனிவனே அடாது விரைவில் போய் அற வாழியந் தணன்கரம் மேவப் பருவம் ஒன்றுண வின்றியே வரவுபார்த் துறை வோன் உரைசெய் மாதவற் ருெழுதுணவு அருத்தினன் உவந்தான். (பாகவதம் 9-3) மோகி முனிக்க மாதவருக்கு உணவூட்டி இம் மன்னன் அவரை உபசரித்துவிடுத்துள்ள கிலைகளை இவை உணர்த்தியுள் ளன. பிறருடைய பசியை மாற்.முகிறவருடைய ஆற்றல் அரிய பெரிய விரகங்கள் பூண்டு அருந்தவம் புரிவாாது ஆற்றலினும் பெரிதாம் என்பதை உலகம் கான இம் மன்னன் உணர்த்தி கின்ருன். இவனது அன்னக் கொடை அதிசயமா விளங்கியது. கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின் உயிரிடை யிட்டை விடுக்க; எடுப்பின் கிளேயுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின் н -н -н н. வெகுளி கெடுத்து விடல். * (நான்மணி 82) உணவு கொடுப்பதே. உயர் கொடை என இது உரைத்துளது.