பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. ஈ ைக 1037 பசித்தவர்க்கு அன்னம் இடுபவன் பாக்கியவான்ஆ கிரு:ன். உயிர் களின் வேதனையை நீக்குவதால் அவன் உயர்கதி அடைகிருன். மானம் மரியாதை மு த வி ய விழுமிய நீர்மைகள் எல்லாம் அழிந்து ஒழியும்படி வருதலால் அழிபசி என வந்தது. இக்க அழிதுயரை நீக்கிச் சீவர்களை ஆதரித்து அருளுவதால் உணவு தருவது உயர் கொடையாய் ஒளி மிகுந்து இங்கியது. 'பொன்னும் முத்தும் மணியும் கலந்து ஒரு கோடானு கோடி கொடுப்பினும் அக்கொடை ஒருபொழுது ஒருவன் உணவருள் நிலைக்கு நேர்நிறை நில்லாது என்னும் என்மனனே. (ஒளவையார்) பசி திர உணவு தருவதே உயர் கொடையாம் என ஒளவை யார் இவ்வாறு அருளியுள்ளார். உற்ற துயர் ர்ேந்து உடனே உயிர் உவந்து தெளிதலால் உணவை ஊட்டினவன் உயர் கதியுறு: கிருன். உண்ண ஈவது எண்ணரிய புண்ணியமாகிறது. - பசித்தோர் முகம்பார் ! என்ருர் பட்டினத்தார். பட்டினியால் பதைக்கின்ற சிவர்களுக்கு இாங்கி அன்னம் அருள்பவனே முன் னவன் நன்னயமாய் உவந்து பார்த்து இன்னருள் புரிகின்ருன். எளியவாது அழிபசியை நீக்ெ யருளுங்கள்; அ து தா ன் உயர்ந்த கொடை, சிறந்த வண்மை; பெரிய கானம் என இன்ன வாறு ஈகையின் மேன்மையை வியந்து கூருமல், ஈட்டியபொருளை இனிது பாதுகாத்து வைக்கும் நல்ல நிதி நிலையத்தைச் செல்வர் விழிதெரிய இதில் தெளிவா விளக்கி விழைவையூட்டியிருக்கிருர், தம் பொருள் அருகி ஒழியாமல் பெருகிவரும் வழியையே செல்வர்கள் எவ்வழியும் ஆவலாய்க் கருதி நிற்பர்; அந்த நிலையில் உள்ள அவர் எந்த வகையிலும் உறுதியாய்ச் சேமித்து வைத் தற்கு உரிய உண்மையான இடம் எண்மையா உனா வந்தது. Breferring to store her money in the stomachs of the needy rather than hide it in a purse. | St. gerome.]

  • கன் பொருளைப் பணப்பையுள் அவள் ஒளித்து வைக்க வில்லை; ஏழைகளுடைய வயிறுகளிலேயே தொகுத்து வைக் தாள்’ என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர்வுரி

யது. வறியவர்க்குப் பரிவோடு உதவி புரிந்து வந்த ஒரு மாகின்