பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1040 திருக்குறட் குமரேச வெண்பா ஏழைகளுக்கு உதவுகின்ற சிறுபொருளும் பெரிய தருமநிதி யாய்ப் பெருகி வருதலால் ஈகையாளன் என்றும் குறையாக திருவுடையய்ை எவ்வழியும் சிறந்து கிற்கின்ருன். ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில் யாவரும் கொள்ளாத வாறெண்ணி--மேவரிய மற்றுடம்பு கொள்ளும் பொழுதும் தமதுடைமை பறறு விடுதல் இலர். (அறநெறிச்சாரம் 221) ஈகையாளர் போல் கொடிய உலோபிகள் இவ்வுலகில் வேறு யாரும் இலர் என முனைப்பாடியார் இப்படி விசித்திரமாப் பாடி யிருக்கிருர். யாதும் கொடாமல் பொருளை இறுகப் பிடித்து வைத்திருப்பது உலோபர் இயல்பு.வள்ளல்கள் எல்லாம்கொடுத்து விடினும் தம் பொருள் மேலும் மேலும் பெருகி மறுமையிலும் தம்மிடமே வந்து தங்கி கிற்கும்படி செய்துவருதலால் பொருளை யாண்டும் யாதும் கைவிடாதவர் ஈபவரே ஆகின்ருர். ஆகவே, அவரை ஈண்டு உல்லாச வினேகமா உலோபர் என்ருர். சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார் அறஞ்செய்து அருளுடையர் ஆதல்---பிறங்கல் அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே சுமையொடு மேல்வைப்பாம் ஆறு. (பழமொழி 2.15) செல்வம் உடையவர் அருளுடையாாய் அறம்புரிந்தால் பொன் அனும் மணியும் சுமையாகச் சேர்த்தவராவர் என இது குறித் அளது. இாங்கி ஈபவன் சிறந்த கிருவனுய் உயர்ந்துபோகிருன். ஈயாதவன் கிருவிலியாய் மாறி வறிதே இழிந்து கழிகிருன். ஆயாது அறிவயர்ந்து அல்லாந்து அகலிடத்து மாயா நிதியம் மனேச்செறிஇ---ஈயாது இறுகப் பொதியன்மின் இன்ருெடு நாளைக் குறுக வருமரோ கூற்று. (புறப்பொருள், 10-2) பொருளை ஈந்து உய்க என இது உணர்த்தியுளது. இம்மி அரிசித் துணையானும் வைகலும் தும்மில் இயைவு கொடுத்துண்மின்---உம்மைக் கொடாஅ தவர் என்பர் குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பி னவர். (நாலடியார் 94) 1. ==