பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. въ боо дѣ 1041 முன் பிறப்பில் ஈயாதவரே இப் பிறப்பில் வறியாாய்ப் பிச்சை எடுக்கின்ருர். இயன்ற அளவு ஏதாவது எளியவர்க்குக் கொடுத்து உண்ணுங்கள் என்று இது உரைத்துளது. உயிர்களின் பசியை நீக்குவது பெரிய தருமம். அதனைச் செய்து வருபவர் சிறந்த வள்ளலாய் உயர்ந்து வருகிரு.ர். இரக் தும் பாக்தார்க்கு ஈ என்பது பழமொழி. பசித்தவர்க்கு இரங்கி யருளும் அன்னக் கொடையை இது இன்னவாறு குறித்துளது. “ஆற்ரு மாக்கட்கு ஆற்றும் துணையாகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற்சென் றளித்தல் விழுத்தகைத் தென்றே விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களே வாங்கு கையகம் வருந்தநின்று ஊட்டலும்.” (மணிமேகலை) ஆற்ருமாக்களுடைய அழி பசி தீர அருள் புரிந்து மணி மேகலை விரைந்து உணவு ஊட்டியுள்ளதை இது வரைந்து காட்டி யுளது. அன்னம் அருளுவது அதிசய புண்ணியமாகிறது. அருந்தவே கூழும் பூண ஆடையும் விடும் இன்றி வருந்துவோர் எண்ணி லார் நம் மருங்குளார் என அறிந்தும் விருந்திடாய் மணிமாடத்து மேவி நீ ஒருவன் வாழப் பொருந்தினுய் மனமே மக்கட் போலிநீ விலங்கானுயே. (1) ஏவல்செய்வோர்க்குக் கூலி இடைத்துகில் உணவாம் யாமோ காவலன் எனினும் சோறு கலையன்றி ஒன்றும் காணுேம் ஆவலாய்ப் பொருளே ஈட்டி அயலவர்க் காச் சுமந்தோம் ஈவதைமேற்கொண்டேமேலிணையில்வீடுஅடைவோம்நெஞ்சே. சாந்தமார் வறியர் போலத் தற்பரன் வருவான் தாஎன்று ஏந்துகை வீடு கொள் என்று ஏந்துகையாம்அக் கையில் ஈந்தபொன் விலேபோல் வீட்டுக்கு இட்டபொன்னும் அன்னுரைக் காய்ந்து இலை என்போர்வேண்டோம்க தி.என்.பார்போலுமாதோ == (நீதிநூல்) அருக்கக் கூழ் இன்றி வருங்துவோர்க்கு இாங்கி அன்னம் இடு; அவ்வாறு ஈவதே மனிதத் தன்மையாம்; ஈயாது ஒழியின் 131