பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1042 திருக்குறட் குமரேச வெண்பா அது இழிவான மிருக நிலையாம். பிறர்க்கு ஈபவன் தன்.உயிர்க்கே நன்மை செய்து கொள்கிருன்; எளியவர்க்கு ஈங்தவன் இறை வன் அருளைப் பெறுகிருன் என இவை குறித்துள்ளன. குறிப் புகள் யாவும் கூர்ந்து சிங்கித்து ஒர்ந்து உணர வுரியன. அம்ருர் அழி பசி ர்ேப்பவன் ஆண்டவன் அருட் செல் வத்தை அ ைட கி ரு ன் ஈட்டிய பொருளுக்கு இனிய பயன் பிறர்க்கு ஊட்டி உண்பகே. அவ்வாறு உதவிபுரிபவர் உத்தமாய் உபர்கிரு.ர். இது பெருஞ்சித்திரனுர் பால் தெரிய கின்றது. ச ரி த ப். இவர் உயர்ந்த புலவர். சிறந்த கவிஞர். அரிய பல இனிய பண்புகள் இவர் பால் கின்றங்கிருந்தன. அன்பும் அமைதியும் உறுதியும் ஊக்கமும் உபகார நீர்மையும் இவரிடம் ஒளி விசி கின்றன. தாம் கருதிய கருத்தை விழுமிய மொழிகளால் தெளி வாக விளக்கும் வித்தக நிலையில் இவர் விசித்திரமாய் விளங்கி யிருந்தார். இவருடைய கவிகள் யாவும் சீவிய ஒவியங்களாய்க் சிறந்து கின்றமையால் பெருஞ்சித்திரளுர் என்னும் இவரது இயல் பான பெயரின் காரணத்தை அவை பூரணமா விளக்கி வந்தன. சிறந்த மதி மாண்பும் நிறைக்க குண கலமும் உடைய இவரது நீர்மை சீர்மைகளை வியந்து ঔLa কমে மன்னன் பெரும் பொருளை இவர்க்கு விரும்பி யருளினன். வறிய நிலையிலும் செம்மையாய் வாழ்ந்து வந்த இவர் அந்தப் பெரிய செல்வம் வந்ததும் எல்லா ருக்கும் பேருபகாரங்களைச் செய்து வந்தார். அருந்த உணவு தந்து விருந்து புரிந்து நாளும் கலமாய் வாழ்ந்து வரும்படி தன் மனேவியிடம் இவர்அறிவுரைகள் கூறியருளினர். மதிநலம்சாக்க அக்த விதிமுை றகள் இவரது இயல்பான உயர்வையும் தயவையும் உணர்த்தி நின்றன. அயலே வருவனஈண்டுஉன்னிஉணரவுரியன. நின்னயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி திர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னேர்க்கு என்னுது என்னெடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனேகிழ வோயே