பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. FF 66) 55 1043. பழம்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே. (புறம், 163) தமக்குக் கிடைக்க செல்வத்தைப் பலர்க்கும் கொடுத்து வாழும்படி தம் வாழ்க்கைத் துனேவியிடம் இப்படி இவர் உரைத் கிருக்கிரு.ர். கடும்பின் கடும்பசி தீர நல்கு; எல்லார்க்கும் கொடு! என்னைக் கேளாமலே இங்த உபகாரங்களை நீ செய்தருள்” என்று குறித்திருப்பது இவருடைய உத்தமமான உபகார நிலைகளைக் தெளிவா விளக்கி நிற்கிறது. ஒருவன் பெற்ற பொருளை நலமா கன்கு பேணி வைக் கற்கு உரிய உறுதியான இடம் அற்ருர் அழி பசி தீர்த்தலே என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். வலியழிந்தார் முத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்---மெலிவொழிய இன்னவராம் என்னுராய் ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யு மதித்து. (சிறுபஞ்சமூலம், 73) எளியவர்க்கு ஒரு கவளம் அன்னம் ஈந்தவர் மன்னவராய்த் தோன்றி மாட்சி யு.அவர் என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. நீசப் பசியின் நீக்கி யருளுபவன் ஈசனே யாவன் இவண். - வருந்து வார் பசியை விரைந்து நீக்குக. 227. பண்டு வனம் புகுந்தும் பாண்டவர்கள் வெம்பசிநோய் கொண்டிலரீ தென்னே குமரேசா-கொண்டதை முன் ப்ாத்துரண் மரீஇ யவனப் பசிஎன்னும் திப்பிணி திண்டல் அரிது. (எ)

  • -- * * இ-ள். * குமரேசா பாண்டவர் வனம் புகுந்தும் பசிநோய் திண்டா மல் ஏன் சுகமாய் வாழ்க்கார் எனின், பாத்து ஊண் மரீஇ பவனைப் பசி என்னும் இப்பிணி தீண்டல் அரிது என்க.

தனது உணவைப் பலரோடு பகுத்து உண்டு பழகினவனைப் பசி என்னும் தீய நோய் யாண்டும் யாதும் அனுகாஅது. பிறர் பசியை மாற்றுதல் பெரிய தவம்; அரிய புண்ணியம்; அதிசய செல்வம் என முன்பு அறிந்தோம். அதனல் அன்பம்