பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. Fা GOD 55 1045 பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாட்செறித்து விட்டொழிவ தல்லாலவ் வெங்கூற்றம்-ஒட்டிக் கலாய்க்கொடுமை செய்யாது கண்டது.பாத் துண்டல் புலால்குடிலால் ஆய பயன். (அறநெறிச்சாரம்103) இசைவ கொடுப்பது உம் இல் என்பது உம் வசையன்று வையத் தியற்கையஃ தன் றிப் பசைகொண் டவன் நிற்பப் பாத்துண்ணுன் ஆயின் நசைகொன்ருன் செல்லுலகம் இல். (பழமொழி24) பாத்துரண் அறிந்து பகைவெல்லல் நீராடல் நீத்தல்துயில் காலை பிறனில் நினையாமை சீர்த்த முயற்சியிவை காக்கையினைச் சிற்றெறும்பைப் பார்த்துக் கொள்ளாமை பழி. (இன்னிசை30 பாத்து ண் ஈத்ததும். (மணிமேகலை,பதி,64) பாத்துண்மின்! (நாலடியார்92 பகுத்துண்பார். (சீவகசிந்தாமணி,முத்தி,327) பகுத்துண்ணுப் பாவிகள். (சிந்தாமணி2789) பாத்தாண் இவற்றுள் வந்துள்ள வகைமை காண்க. பிறர் பசியை முதலில் சிக்கி அதன்பின் உண்பவன் அரிய கவசியினும் பெரியவனகிருன். தனக்கு என வாழான் பிறர்க்குரி யாளன் என்பது பெரிய மகானுடைய அரிய நீர்மையாய் அமைக் அவளது. பகுங்து உண்பதில் இந்தப்பண்பு மிகுந்து வருகிறது. பிறர்க்கு இடாமல் தனித்து உண்பவன் தன்குடலை நிரப்பி உடலைப்பெருக்கச் செய்கிருன்; மன்னுயிர்க்கு ஊட்டிமகிழ்வித்து உண்பவன் தன்னுயிரைப் . பான்னுயிராக்கிப் புனிதநிலையில் ஒளிமிகுந்து வருகிருன். அவன் சனமாய் இழிந்து கழிகிருன்: இவன் வானமாய் உயர்ந்து திகழ்கிருன். இயன்ற அளவு உண்ண உணவு தருபவன் உயர்ந்த புண்ணியத்தை அடைந்து கொள் .கிருன். உயிர் துயர் தீர வருவது உயாற மாயது: நரம்பொலி பரந்த கோயில் நன்னுதல் மகளிர்துாவும் பெரும்பலிச் சோற்றின் ஈதல் பெரிதரிதாகு ம்ேனும் ■ சுரும்பொலி கோதையார்தம் மனைவயின் தூண்தொறு ஊட்டும் அரும்பலி அனைத்தும் ஈயின் அது பொருட்குன்று கண்டீர்! (சீவக சிந்தாமணி):