பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824, கிருக்குறட் குமரேச வெண்பா பொருளும், பெண்ணும் மக்களைச் சரியாக அளந்து அறி கம் குத் தக்க கருவிகள்; இவற்றின் தசைகளில் இழியாதவர் உயர்க்க மக்கள்; வசைபா யிழிந்தவர் இழிவான மிருகங்களே என இது உணர்த்தியுளது. அளவின் உளவுகள் அறிய வந்தன. பொன்னசையும் பெண்ணுசையும் மனிதனை மண்ணுக்கி வருகிறது. இந்த ஆசைகளில் சேமாப் மோசம் அடையாதவ னே ஈசனுடைய அரிய இனிய அருணே அடைய வுரியவளுகிருன். Gold is tested by fire; man by gold. (Chinese) 'பொன்னை செருப்பால் அறி; மனிதனைப் பொன்னல் தெளி' என்பது சீன கேசத்தின் பழமொழி. பிழையான வழியில் பொருண் விழையின் அவனை இழிமகன் என்று தெளிந்து கொள்; அவ்வாறு வெஃகாதவனை விழுமியோன் என உணர்த்து தெளிக. வெஃகலால் இழிவும் அழிவும் விளையும், வெஃகாமையால் பெருமையும் கீர்க்கியும் பெருகி வரும். ஆகவே அறிவுடைய மகன் لكن بعد யைரில் விழாமல் உபர்கிலேயில் ஓங்கி ஒளிமிகுந்து ğlu E! வேண்டும் என்பது ஈண்டு சன்கு உணர வந்தது. எண்னது என்றது எண்ணி யுனாாமல் இழித்து ஒழியும் மடமைக்கு இரங்கி, உன் பொருளே ஒருவன் கவர்த் து கொண் டால் நீ வருக்ாைப், அ அ போல் பிறன்பொரு ைநீ கவர்ந்தால் அவன் வருக்தி கோவன்; அதனால் உனக்குக் கேடே வரும், இதனை காடியுனர்க் யாண்டும் நன்மையைத் தேடிக் கொள்க. வேண்டாமை என்னும் செருக்கு. இக்க வாசகம் விழுமிய கிலேயில் வியனு வினேந்த வங்களது. விறல் ஈனும் வெஃகாமை என்.று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லாமல் இவ்வாறு கூறியுள்ளார். வெஃகாமைக் கும் வேண்டாமைக்கும் வேறுபாடு ண்டு பிறர் பொருளை விரும்பாமல் இருப்ப வெஃகாமை. க்கப் பொருளையும் பாண் டும் விழையாமல் கிற்கும் விழுமிய தன்மை வேண்டாமை யாம். வேண்டாமை அன்ன விழுச்செல்வம். (குறள், 363) பின்னரும் இன்னவா.ற கூறியுள்ளார். ஈண்டு இது உன்னி யுனா வுரியது. அங்கே செல்வம் என் மது பேரின்ப வாழ்வு பெறுவதை கோக்கி. இங்கே செருக்கு என்றது எ வ்வழியும் செவ் விய தலைமையோடு பெருமிதமாப் கிற்கும் கிலேமை கருதி.