பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. i "; } EE - 1049 எம்மில் துய்த்த ஒதனம் போல் எம்மோடு இகலி வனம்புகுந்,ே தம்மில் சென்று நாளை நுகர் இதுவே எனக்குத் தரும்வரம் என்று உம்மில் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதல்ை உயர்ந்தோர்கள் தம்மில் சிறந்தோய்! வந்தனம் யாம் என்ருன் அந்தத் தவமுனியே. - (பாரதம், துருவாச, 14-15) அதுருவாச முனிவர் பாண்டவரிடம் விருக்கினாாய் வங்கிருக் கும் மருமத்தை இதல்ை அறிந்து கொள்கிருேம். அரச கிரு வில் சிறந்துள்ள துரியோதனன் அரண்மனையில் முனிவர் உயர்ந்த விருந்து அருங்கியுள்ளார். கன்பால் உண்டது போல் 'பஞ்ச நிலையில் உள்ள பஞ்சவர்பாலும் போய் உண்டு வருக என்.று அவ்வஞ்சன் அவரை அனுப்பியுள்ளான். காட்டில் வறியாாய் உழலுகிற இவர் முனிவாைச்சரியா உபசரிக்க முடியாது; அவரது கொடிய கோபத்துக்கு ஆளாய் மடிவர் என்றே அக்கொடியவன் முடிவு செய்து அவரை ஏவியிருக்கிருன். கரும சீலரான இவர் முனிவரை இனிது உபசரித்து உணவு ஊட்டி அனுப்பியுள்ளனர். அல்லலானநிலையில்காட்டில் வாழ்ந்தாலும்யாதொரு பசியுமின்றி உண்டு வந்த இவர் கம்பால் வந்தவருக்கும் உவந்து விருந்து புரிந்து பெருங்ககைமையாய் வாழ்ந்துள்ளனர். பாத்துரண் பழகி னவரைப் பசிப் பிணி அணுகாது என்பதை உலகம் காண இவர் உணர்த்திகின்ருர். பொன் நிலம் முதலிய ஈகல்கள் எவற்றினும் அன்னதானம் அதிசய புண்ணியம் உடையது ஆதலால் அதனைச் செய்பவர் கிவ்விய நிலையை எவ்வழியும் இனிதே எய்துகின்றனர். சொன்ன தானம் முதலாத் தொகுத்துமுன் சொன்ன தானம் எவற்றினும் மேலதாய் அன்ன தானம் அமைந்துளது அன்னதை என்ன தாயினும் எவ்வுயிர்க்கும் செய்க. பல்லுயிர்க்கும் ஊட்டியுனும் பண்புடையான் தன்னுடைய கல்லுயிர்க்குச் செய்தான் நலம். சோறு கரின் சுவர்க்கம் வரும். 132