பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1050 திருக்குறட் குமரேச வெண்பா 228. ஈரமுடன் ஈயாமல் ஏனிழந்து துன்பமுற்ருன் கோரைநகர் ஆழ்வான் குமரேசா-பாருலகில் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர். (அ) இ-ள் குமரேசா கோரைநகர் ஆழ்வான் ஏன் ஈயாமல் இழந்து இழிந்து துன்பம் உற்ருன்? எனின், தாம் உடைமைவைத்து இழக்கும் வன்கணவர் ஈத்து உவக்கும் இன்பம் அறி பார் என்க. தம்முடைய பொருளை வினே சேர்த்துவைத்து இழந்து இழியும் கொடியவர் பிறர்க்கு ஈந்து உவந்துவரும் இன்பத்தை அறியமாட்டார். அதுன்பமும் பழியும் தோய்ந்து கழிவர். ஈங்து என்பது ஈத்து என வலிங்து கின்றது. பிற உயிர்களின் துயர்களை நீக்கி அருளுதலால் ஈகை ஒரு கிவ்விய சஞ்சீவி யாகின்றது; ஆகவே அதனையுடையவர் அதிசய இன்பநிலையில் உயர்ந்து யாண்டும் துதி மிகப் பெறுகின்ருள். ஈகலில் அறமும் புகழும் இன்பமும் மருவியுள்ளன; ஈயா மையில் பழியும் இழிவும் துயரும் படிந்திருக்கின்றன. ஈகையா ளன் வள்ளல் என உயர்புகழோடு ஒளிமிகுந்து கிற்கிருன்;ஈயாக வன் உலோபி என இழிவாய் எவ்வழியும் பழிபடிக் து உழலுகி ருன். உலோபம் உள்ளத்தில் புகுந்தால் அங்க மனிதன் எக்க வகையிலும் எள்ளலாய் இழிந்து படுகிருன். பொருளாசை அவனை மருளன் ஆக்கி விடுகிறது. விடவே அருள் அறிவு முதலிய விழுமிய நிலைகள் யாவும் இழந்து அவமே கழிகிருன். உடாஅதும் உண்ணுதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார்-கொடாஅது வைத் தீட்டி ர்ை இழப்பர் வான்தோய் மலைநாட உய்த் திட்டும் தேனிக் கரி. (நாலடியார் 10) ஈதலை இழந்தபொழுது மனிதன் எல்லா கலங்களையும் இழங்து இழிந்து படுகிருன். உலோபி வயிறு ஆா உண்ணுன்; கல்ல உடை உடுத்தான்; யாதொரு கலமும் யாருக்கும் செய்யான்; பட்டினி கிடங்தாவது பொருளைச் சேர்ப்பான்; முடிவில் அதனை அடியோடு