பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2B. Iন Goo sচ 1051 இமுக்த அல்லல் படிந்து அவலமாய் மடிவான் என இது குறித் துள்ளது. உவமைக் குறிப்பு ஊன்றி உனா வுரியது. நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார் வயிற்றின் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க் காயா மரமும் வறளாம் குளமும்கல் ஆவும் என்ன ஈயா மனிதரை ஏன் படைத் தாய் கச்சி ஏகம்பனே. (பட்டினத்தார்.) காயும் ஒர் உதவி புரியுமே; உலோபி யாதும் பயன் இல்லை. யே; அவன் என் பிறக்கான் தெய்வமே! என்று பட்டினக் கார் இப்படிப் பரிந்து கொந்து பரிதாபமாய்ப் பாடி யிருக்கிரு.ர். வன்கணவர்=கொடியவர். ஈயாதவரை இவ்வாறு குறித்திரு க்ருெள். பிறவுயிர்களின் துயர்களைக் கண்டும் இரங்கி ஈயாமல் கொடுமை மண்டி யிருத்தலால் உலோபிகள் வன்கணவர் என கேர்த்தார். வன்கண்மை = கொடுமை. மென் கண் இாக்கம் ஆதி லால் அதற்கு மாருனஅ வன்கண் என வங்தது. இாக்கமற்ற சனம் ஈயாமையின் கானமாய் ஊனமுற் றுள்ளது. - மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று இரந்தார் பெறுவதொன் றில்லை---குரங்கூசல் வள்ளியின் ஆடு மலைநாட! அஃதன் ருே பள்ளியுள் ஐயம் புகல். (பழமொழி, 140) உலோபியர் மாம் போல் வலிய நெஞ்சர் என இது குறித் களது. மனித உருவில் பிறங்கிருந்தாலும் இனிய மனம் இல குய்க் கொடிய கல்லாய் நெடிய மரமாய் உலோபி இழிந்துள் வாான். அவ்வுண்மை உரைகளால் உனா வங்தன. உளப்பரும் பிணிப்புரு உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களை அழிக்கு மாறுபோல் கிளப்பரும் கொடுமைய அரக்கி கேடிலா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினள். - o (இராமா, தாடகை, 43) ஒருவனிடம் அரிய பல கல்ல குணங்கள் மருவியிருந்தா அம் உலோபம் ஒன்று புகுக் கால் அத்தனையும் பாழாம். இனிய கனி மாங்களை அழித்து ஒழித்த ஒர் அரக்கிக்குக் கோசிகர் இவ்