பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1052 திருக்குறட் குமரேச வெண்பா வா. உலோபத்தை உவமை கூறியிருக்கிருள். இதலை அதன் கொடிய திமையும் நெடிய நீச நிலையும் கேரே தெரியலாம். பொருள் கசை என்னும் பிசாசு உலோபனைப் பலமாய்ப் பிடித்துக் கொள்ளுகின்றது: கொள்ளவே அவன் மனிதக் கன் மையை இழந்து மருள ஞ யிழிந்து படுகின்ருன். சீவ தயையை இழந்து போனமையால் தேவ கருணே யை யிழந்து பாவ இரு ளில் அவன் பரிகாபமாய் அழுங்கி உழலுகின்ருன். There is not in nature anything so remotely distant from God, or so extremely opposite to Him, as a greedy and griping niggard. (Barrow,

பண ஆசை படித்துள்ள உலோபியைப் போல் கடவுளிட மிருந்து வெகு துராம் விலகி வெறுத்து அருவருக்கப்பட்ட பொருள் இவ் வுலகில் வேறு யாதும் இல்லை’ என இது கூறி

யுள்ளது. ஈயாமையின் கொடிய ைேம கேரே தெரிய கின்றது. உலோபி யாருக்கும் யாதும் உதவான் ஆதலால் எல்லாசா H= - - ה r i. + H= ** லும் அவன் எள்ளி யிகழப்படுகிருன். போன் காதத பூதம என அவனுடைய இருப்பை யும் பிறப்பையும் இழிவா இகழ்ங்து பழிக்கின்ருர். கல்ல வசதியான செல்வம் இருந்தும் ஈயும் இயல்பு இல்லாமையினல் புல்லன. யிழிந்து அல்லலடைய கேர்த்தான். ஈத்து உவக்கும் இன்பம் என்றது ஈகையில் இசைந்துள்ள அதிசய இன்ப நிலையைக் கருதியுனா வக்கது. உணவோ டொகு ளோ பிறர்க்கு ஒருவன் வழங்கும்போது அவர் உள்ளம் உவக்க கிகழ்கின்றது. அவரது அந்த முகமலர்ச்சி அவனுக்குப் பெரு மகிழ்ச்சியை அருளுகிறது. உபகார நீர்மையில் விளைகிற இக்க உவகை மிகவும் உயர்தரமானது. உயிர்கள் துயர்நீங்கி உவக்த வர விளைந்து வருகிற உயர்ந்த இன்பத்தை ஈதல் அருளி வருக லால் ஈகையாளன் ஒகையாளனுய் ஒளி மிகுந்து வருகிருன். அருமையான இந்தப் புனித இன்பத்தை இனிது அனுபவியா மல் உல்ோபிகள் இழிந்து கழிந்து ஈனமாய் ஒழிந்து போகின் குர்களே என்று தேவர் இாங்கி வருக்கியுள்ளார்." அறியார் கொல்? என்ற வின பரிதாப நிலையில் எழுக்கது. அறிக்கால் ஈந்து மகிழாமல் இழந்து இழிய மாட்டார்; அறியா