பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. Fা ৫তx 55 I U55 தாம் காடி நிறைத்த உணவுகளைக் தாமாகவே கமியாாய் -உண்பது இாந்து பிச்சை எடுப்பதினும் இழிவான கயாமாம். மனிதன் இனிது வாழ்ந்து வரும் வழிகளுள் விருக்க புரிந்து வருதல் சிறக்க காம். பிறர் அருந்த உணவு கருவதில் -சிறக்க புண்ணியம் விளைந்து வருகிறது. கண்ணியமான உயர்ந்த வாழ்வின் கிறைக்க பயன் எது? எனின், அது புண்ணியம் குக் அப் பொலிந்து வருவதேயாம். தருமம் கருதிவ வில்லையானுல் -அங்க வாழ்வு இருமையும் சிறுமையாய் இழிக்க கழிந்து போம். அன்னம் இட்டு வாழும் வாழ்வே கன்னயம் உடையது. மேன்மையான அவ் வழியில் வாழ்ந்த மேலோன் ஆகுக. நெறி முறையான நிலையைவிட்டு தெறிகேடான புலையில் இழியலாகாது. கிாப்பிய என்றது நிரம்பியுள்ள பொருள்களின் கிலை தெரிய. மனிதன் வருக்கி ஈட்டுவது அருந்தி மகிழ. அவ்வாஅ அருக்க நேருங்கால் விருக்கினரோடு சேர்ந்த உண்ண வேண்டும். அங்க னம் உண்டு வரின் அது உயர்க்க பெருங் தகைமையாய் ஒளி மிகுந்து வரும். தாமாகவே உண்ண கேளின் அது இழிக்க வாழ்க்கையாய்க் கழிந்து படும். அங்க வாழ்வு ஈனமானது, இழி அயருடையது என்பார் இரத்தலின் இன்னது என்ருர். பிறர்க்கு ஊட்டி உண்பவன் பெரியவன் ஆகிருன். பிற -ருடைய பசித்துயரை நீக்கி யருளுகலால் அவன் பிறவித் தய ாம் நீங்கிப் பேரின்ப நலனப் பெற கேர்சிமுன். வாழ்நாள் உடம்பு வலிவனப்புச் செல்கதியும் துாமாண் நிஜனவொழுக்கம் காட்சியும்.--தாமாண்ட உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு ஒன்றும் கொடையொப்ப தில். (அறநெறிச்சாரம் 87յ உண்டி கொடுத்தவன் உயிர்க்கு வாழ்வு முழுதும் கொடுக் கவன்; ஆகவே ஊண் கொடைபோல் சிறந்த கொடை வேறு அபாதும் இல்லை என முனைப் பாடியார் இவ்வாறு பாடி யுள்ளார், பஞ்சப் பொழுதின்கண் பாத்துண்பான் காவா தான் அஞ்சா துடைபடையுள் போந்தெறிவான்---எஞ்சாதே உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொ டுப்பான்எண்பதின் மேலும்வாழ் வான். (சிறுபஞ்சமூலம் 791