பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1056 திருக்குறட் குமரேச வெண்பா தான் தனியே உண்ணுமல் பலருடன் பகுக்கே உண்பான்; உண்ணுமுன் பிறர்க்கு ஊட்டிப் பிள்ளைச் சோறு ஈந்து எல்லா ருக்கும் உபகாரியாய் வாழ்பவனே என்றும் இனிய வாழ் வுடை யவன் எனக் காரியாசான் இவ்வாறு கூறியுள்ளார். உண்ணுர் ஆயினும் தன்னெடு சூளுற்று உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தான். (புறம் 178 கீரஞ்சாத்தான் என்னும் பேருபகாரியின் நீர்மையை ஆவூர் மூலங்கிழார் இங்ங்னம் குறித்துள்ளார். பசி இலாயினும் கன் அனுடன் இருந்து அருங்தும்படி இரங்து வேண்டுவன் என்றதனுல் இவனது ஈகையின் மேன்மையை உணர்ந்து கொள் ளுகிருேம். பிறர் உவந்து அருந்த உபசரித்து ஊட்டி உண்பவன்

  • = - = == كقي --- - = - * , == = உயர்ந்த பெருந்தகையாய்ச் சிறந்து ஒளிமிகுந்த திகழ்கின்ருன்.

Men of the noblest dispositions think themselves happiest when others share their happiness Witt: them. Duncan] தம்முடைய இன்பத்தைத் கம்மோடு பிறர் சேர்ந்து பகுங்து கொள்ளும் போது தான் சிறந்த பெருந்தன்ம்ைகள் கிறைந்தவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்” என்னும் இங்க ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. பகுங்து உண்பதில் இன்பம் மிகுந்து வருகிறது. கானே தனித்து மறைந்து இன்பவன் ஈனமாய் இழிந்து கழிகிருன். ஆஎன்பப் புலே ஒழிந்து இன்ப நிலையில் வாழ விரும்பின் பிறவுயிர் கள்பால் அன்பு புரிந்து பண்புடன் அகரவு செய்து வருக: எல் லாரும் இன் புற ஈக்து வருபவனே கல்ல மேன்மகளும் உயர்ந்து வருகிருன். இது எலலன்பால் அறியகின்றது. ச ரி தி ம் இவர் தொண்டை நாட்டிலே குன்றையூர் என்னும் ஊரில் இருந்தவர். வேளாண் மரபினர். எர்வளம் மிகுந்தவர். யாவர் மாட்டும் போன்பு வாய்ந்தவர். எவ்வுயிர்க்கும் இங்கி எல்லாரும் இன்புற ஈந்து வந்தார் ஆதலால் இவருடைய பேரும் பாரெங்கும் பாவி கின்றன. எல்லன் இல்லில் உலை ஏற்றினுல் எங்கும் பசி ஒல்லையில் நீங்கும் என்று யாரும் இவ்வாறு சொல்லி

  • To = "F fool so