பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. Fт. 65) ээ 1 O57 வங்தனர். கம் விட்டில் பலரும் உண்டு மகிழ்வதைக் கண்டுமகிழ் வதே இவர் பிறவிப் பயனுய்க் கருதி வந்தமையால் அன்னதாதா என்னும் பேர் இவர்க்கு அமைந்து கின்றது. நாளும் பலர்க்கு உண ஆட்டி விருக்கினர் புடை சூழ இருந்து அருந்துவதே இவ ாது திருக்திய வாழ்வாய்ப் பொருங்கி விளங்கியது. உண்ண உன வோடு வேண்டிய பொருளையும் வேண்டியவர்க்கு விரும்பி ஈந்து வந்தமையால் புலவர்பாடும் புகழுடையாாய் இவர் பொலிங்து விளங்கினர். இவரது இசை திசை எங்கும் பாவி நின்றது. "ஆல் எங்கே அங்கே அரும்பறவை ஆலமர்ந்த மால் எங்கே அங்கே மலர் மடந்தை---கோலம் சேர் செங்கே தகைமனக்கும் செங்குன்றை எல்லன் எங்கே அங்கே இரவலரெல் லாம்.” (சொக்கநாதப் புலவர்) "பறவைகள் பெரிய ஆலமரத்தை அடைந்து உவந்துள் ளன; ஆலிலையில் பள்ளி கொண்டிருக்க திருமாலை மருவி இலட்சுமி மகிழ்ந்துள்ளாள் ; இாவலர் எல்லாரும் குன்றையூர் எல்லனேச் சார்ந்து உள்ள ம் உவந்திருக்கின் ருர்’ என்று இதில் உரைத்திருத்தலால் இவருடைய உபகாரநிலைகளை நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். இனிய உதவிகள் அரிய மகிமைகளாயின. எவர் வரினும் இன் சொல்லுடன் இனிது உபசரித்து இதம் புரிந்து வங்கமையால் இவர் உயர்ந்த புகழோடு யாண்டும் ஒளி மிகுந்து கின் ருர். தானே தனித்து உண்பது இளிவு; இரத்த வினும் அது இன்னது என்பதைப் பலர்க்கும் ஊட்டி உண்ட இவர் கன்கு உணர்த்தியருளினர். மனிதனே உயர்த்தி மாட்சி கருவஅவ இனிய உபகாரமே; அதனைச் செய்து வருபவர் திவ்விய கிலையில் சிறந்து திகழ்வர் என்பது இவரிடம் விளங்கி நின்றது. ஈட்டியதை ஊட்டியுண்பார் இன் புற்ருர்; ஊட்டாதார் நீட்டினர் துன்பம் நெடிதென்று---நாட்டில்வாழ் எல்லாரும் கான வே எல்லன் உணவூட்டி எல்லோய்ை நின் ருன் எதிர். ஊட்டிப் பிறர்க்கு உண்பாயேல் உன்வாழ்வு காட்டும் மகிமை கனிந்து. அன்னம் இட்டு வாம் 133