பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1060 திருக்குறட் குமரேச வெண்பா பேணநேர்ந்தான். தனது இனிய உயிர்ச்குக் கனி மகிமையா ஈதலை இழக்க கேரின் சாத்வினும் கொடிய தங்ாம்ாய்' அவ: நோகலுழந்து படுகிருன். ஈயும் வாழ்வே இனிய வாழ்வு F_. தது இன்னுத செத்த வீழ்வே. உத்தம நிலையில் வாழுக - பிறவுயிர்களுக்கு உவைேய ஊடடிக் கன் உயிர்க்கு Fa_LJ. நிலையை நீட்டி வருகிற ஈகையை 'மனிதன் யாண்டும் உரிமை யோடு பேணிவர வேண்டும். ஈதலைச் செய்து வருபவன் இனிய வாழ்வுடையணுய் எவ்வழியும் இன்ப நிலையில் ஒங்கி வருகிருன். உதவி உபகாரம் கொடை ஈகை என்னும் மொழிகள் உயர்ந்த உயிர்களின் செயல்களாய் வெளியே ஒளி விசி வருகின் றன. சிறந்த மேன்மக்களின் அடையாளமாய் ஈகை மேவியுன் வி. தி . அவ்வுண்மையை அரிய வண்மையாளரிடம் நண்மையா உணர்ந்து கொள்கிருேம். ஈகையை விரும்பிச் சாகவும் துணிக் அதுள்ள சிபி முதலிய சீரிய வள்ளல்கள் கிவ்விய சிாஞ்சீவிகளாய்த் தேசு மிகுந்து யாண்டும் பேரிசையோடு பெருகி கிற்கின்ருர். பிறவுயிர்களுக்கு உபகாரம் புரிபவர் பேரின்ப நிலைக்கு கேரே உரியவர் ஆகின்ருர். ஆகவே உபகாரம் உயர்ந்த பிறவிப் பயனுய்ச் சிறந்த உயிரின் ஊதியமாய் ஒளிமிகுந்துள்ளது. பரோபகார: கர்த்வ்ய: ப்ரானோபி தகைாபி பரோபகாாஜம் புண்யம் ஸ்யாத் க்ாதுசதைாபி. பொருள் உடல் உயிராலும் பரோபகாரம் செய்யத்தக்கது; அாறுயாகம் செய்தாலும் பெறமுடியாத புண்ணியத்தை ஒரு உயிர்க்கு உதவுகிற உபகாரம் இனிது அருளுகிறது என இது உாைத்துளது. பிறர்க்கு இதம் புரிவது பேரின்ப மாகிறது. உப்புக் குவட்டின் மிசையிருந் துண்ணினும் இட்டுணுக் காலத்துக் கூராதாம்---தொக்க உடம்பும்,பொருளும் உடையான் ஓர் நன்மை தொடங்காக்கால் என்ன பயன்? (அறநெறிச்சாரம், 74) 'பிற வுயிர்கட்கு உதவி புரிவதே பிறவியின் பயன்; அது செய்யவில்லையானல் பெற்ற உடம்பும் பொருளும் குற்றம் உடையனவாம் என முனைப்பாடியார் இப்படிப் பாடி யிருக்கிரு.ர்.