பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2B. FF GOD B5 106.1 தன்னேயுடையானே ஈகை அதிசய நிலையில் உயரத்தியருளு கிறது. ஈவானே தெய்வம் என்பது முதுமொழியாய் வங்அவளது. நோகல்களை நீக்கி ஈதல் எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து வருத லால் அதனைச் செய்பவன் திவ்விய நிலையில் கேசு மிகுந்து உயர்ந்து திகழ்கின்ரு ன். உயிர்க்கு உறுதி உதவி நிலையே ஈகையில் இன்பம் கண்டவன் வேறு எதையும் மதியான். கன்னன் ஈகையால் ஒகையடைந்து வந்த உயர்ந்த வாகைவிான். அவன் உயிர் பிரிய நேர்ந்தபோது திருமால் பரிவோடு நேரே தோன்றி கன்னு உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று இதமாய் வேண்டினர். அதற்கு அந்த வள்ளல் உரைத்த பகில் -என்ன? எவரும் உள்ளம் உருகி உணரும்படி அவ்வுரை வெளியே ஒளி விசித் தெளிவாய் வந்தது. அயலே வருவது காணுக. 'இல்லை என்று இரப் போர்க்கு இல்லே என்று உரையா இதயம் நீ அளித்தருள்!” கன்னனுடைய உள்ளத்தையும் உபகார சீர்மையையும் இத ல்ை காம் கூர்மையாய் ஒர்ந்து கொள்ளுகிருேம். பொல்லாத தீயவர்கள் கூட்டத்தில் சேர்ந்திருந்தும் எல்லாத் தீமைகளையும் நீக்கி ஈகை இவனே இனிய பேரின்ப நிலையில் சேர்த்துள்ளது. கொல்லராக் கொடியன் கொடுந்தொழிற் கூட்டம் கூடியே குலாவியும் கொடையால் நல்லிசை அடைந்தான் அங்கர் கோன் அதனல் நல்லுயிர் பிரிந்து விண்செல்லும் எல்லையில் அடைந்த மாதவன் அடியை இறைஞ்சியே ஏழெழு பிறப்பும் இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று இயம்பா இதயமே ஈந்தருள் என்ருன். (குமணம்) சாதல் எய்திய காலத்தும் ஈதலை இவன் விழைந்து வேண்டி யிருப்பது வியந்து சிந்திக்கத்தக்கது. எளிய உயிர்களுக்கு அளி புரிந்து உதவி வருவதே உயர் பேரின்பமா இவன் கருதி வந்துள் ளான். அவ்வுண்மை துண்மையா ஈண்டு உணர வந்தது. அல்லல் அடைந்தவர்க்கு ஆதரவு புரிந்து வருபவன் கல்ல கருமவானுய் கலம் பல பெறுகிருன். அந்தப் பேறு பேரின்பமாய் கிறைகிறது.