பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1067 புகழ் ஒளி கோய்ந்து வரும் அள வே மனிதனுடைய வாழ்வு புனிதமாய் இனிமை சுரங் து தனி நிலையில் உயர்ந்து வருகிறது. Fame is what you have taken, Character's what you give; When to this truth you waken, Then you begin to live. (Bayard Taylor)

  • பெறத்தக்கது புகழே, உறத்தக்கது ஒழுக்கமே; இங்த உண்மையை எப் பொழுது நீ தெளிவாய் அறிக்காயோ, அப் பொழுதுதான் உண்மையான உ ய ர் ங் த வாழ்க்கையை நீ தொடங்குகின்ருய்” என்னும் இக்க ஆங்கிலக்கவி ஈங்கு ஊன்றி உணரவுரியது. ஈகை வழியே இசை வெளியாகிறது.

பிற உயிர்களுக்கு உபகாரமான சிறந்த செயல்களை எவன் புரிந்து வருகிருனே அவன் உயர்ந்த புகழை அடைந்து கொள் ருென். ஈதல் அரிய இனிய செயல் ஆதலால் அதனேயுடையவன் பெரிய புகழை மருவி வருகிருன். செயல் சிறந்து வாப் புகழ் உயர்ந்து வருகிறது. குணமுடைய வாழ்வு மனமுடையதாம். Fame is the perfume of heroic deeds. [Socrates] புைகழ் அரிய விரச் செயல்களின் நறுமணமாயுள்ளது' என கிரீஸ் தேசத்து மேதையான சாக் ரேட்டீஸ் என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். விாம் கொடை முதலிய வித்தக வினைகளால் புகழ் விளைந்து வருவகை உய்த்து உணர்ந்து கொள்கிருேம். தனது இசை திசை கோஅம் பாவி வர வாழ்வதே வாழ்வாம். ஒரு வனுடைய பேர் சிரோடு சிறந்துவரின் அங்க மனிதன் புனிதமான உயர்ந்த வாழ்வுடையணுய் ஒளி மிகுந்து திகழ்கின் முன். ஈகையாளனே இசையாளனுய் ஒகை மிகப் பெறுகிருன். ஈத்துண்பான் என்பான் இசைநடுவான் மற்றவன் கைத் துண் பான் காங்கி எனப்படுவான் தெற்ற நகையாகும் நண்னர் முன் சேறல் பகையாகும் பாடறியா தானே இரவு. (நான் மணி 62) ஈதல் இசை தரும் என விளம்பி நாகனர் இங்கனம் விளம்பி புள்ளார். மனிதன் புனிதமாய் வாழ வேண்டிய வகைகளை இது


---- -- .. ■ 轟 தொகையா உணர்த்தியுளது. பொருள்களை அனித்து உணர்ந்து

கொள்ள வேண்டும். யாண்டும் கன்மை செய்து நலமாய் வாழுக.