பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1068 திருக்குறட் குமரேச வெண்பா எவர்க்கும் இகமாய் ஈக்தருளுபவர் உயர் புகழுடையாாய் உயிர்க்கு நன்மையைச் செய்து கொள்ளுகிரு.ர். அவரை உல்கம் போற்றி வருகிறது. இது இயற்பகையார் பால் அறிய கின்றது. ச ரி க ம் இவர் சோழ நாட்டிலே காவிரிப்பூம் பட்டினத்தில் இருக் தவர். வணிகர் மரபினர். நல்ல செல்வம் உடையவர். குணவதி என்னும் மனைவியோடு அமர்ந்து இவர் இல்லறம் புரிந்து வங்தார். இவருடைய வாழ்வு எல்லார்க்கும் இதமாய் இனிமை சுரங்து வந்தது. எளியவர்.பால் இரங்கி எவர்க்கும் யாதும் இல்லை என்ன மல் உதவி இனிது வாழ்ந்து வங்கார்; வரவே இவரது புகழ் எங் கும் உயர்நிலையில் ஒளி வீசிகின்றது. சுயநலமே கருதி வாழும் மனித இயல்புக்கு மாருக இவர் பிறர் நலம் பேணி அருள் நிலை யில் யாரையும் ஆதரித்துவந்தமையால் இயற்பகையார் என்னும் பேர் இவர்க்கு இயல்பாய் அமைந்தது. ஈகையில் உவகையாய் இனிய நீர்மையோடு .நிலவிவருகிற இவரது சிர்மையை உலகம் அறியச் செய்யவேண்டும் என்று கருகி ஆண்டவன் ஒர் அடியவர் போல் வேடம் பூண்டு இவரிடம் கேரே வந்தார். அவரைக் கண்ட தும் இவர் உவந்து உபசரித்து விருந்து புரிய விரைந்தார். என க்கு அன்னம் வேண்டியதில்லை; என் எண்ணம் வேண்டியதைக் கொடுக்க முடியுமா?’ என்று.அவர் குறிப்போடு கேட்டார். அடி கள் யாது வேண்டினும் அடியேன் தருவேன்” என இவர் மது: மொழி கூறினர். கூறவே,அவர் உன்மனைவியைக் கொடு என்ருச். உடனே இவர் கொடுத்தருளினர். அக்குலமகளும் யாதும் கலங் காமல் கணவனைத் தொழுதுவிட்டு அந்த அடியவரை அணுகி ள்ை; சிறிது தாரம் சென்ருர். மாயவண்ணம் மருவிவந்த அவர் மாயமாய் மறைந்தார். மறையவே வானவிதியில் ஒளியுருவாய்த் தோன்றி உவகையுரையாடி இவர்க்கு அதிசய ஆனந்த நிலையை இறைவர் அருளினர். அயலே வருவன கானுக. விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுதிலா தாய்! நண்ணிய மனைவி யோடு நம்முடன் போது கென்று. F1 !