பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 கிருக்குறட் குமரேச வெண்பா கப்புற விடுத்தல்ஒரு தன்னுருவமாம் என் ஒப்பரும் விரத்தியையும் யாருலகில் வெல்வார்? [1] பேராசை யால்ஈனர் பின்சென்று உழன்றும் திராத மிடியாளர் சிலர்பாரில் உண்டே கோாக வரில்வாழ்வு கினேயாமல் வருமால் வாராதது ஆர்தாம் வருக்கினும் வாாதே. [2] புன்பாவி வாணுள் புலர்ந்தாலும் மெய்வெள் என்பாய் உகுங்தாலும் இல்லாமை என்னும் வன்பாடு கல்லோர்கள் வாய்விண்டு தன்மேல் அன்பாளர் தம்பாலும் அறியச் சொலாாே. [3] அண்டாத பேராவல் அமையாதது என்னே விண்டாவும் மலைபோல வேண்டுங்கொல் வெண்சோறு உண்டாலும் வயிறுள்ளது ஒருசாண் இதற்கோ கண்டார்கள் பின்சென்று கைஏற்கு மாறே, [4] (பிரபோதசக்திரோதயம்) விவேக மன்னனிடம் விராகன் இவ்வாறு பேசியிருக்கிருன். வேண்டாமை என்னும் விரலுடைய நீர்மை சீர்மைகளை இங்கே கூர்மையாப் அறிந்து கொள்கிருேம். அரிய வெற்றியும் பெரிய புகழும் அதிசய செல்வமும் வெஃகாமையால் விளைகின்றன. அதனைத் தழுவி ஒழுகி விழுமிய மேன்மையை எய்துக. செய்வன செய்தல் யாண்டும் தியன சிந்தியாமல் வைவன வந்தபோதும் வசையில இனியகடறல் மெய்யன வழங்கல் யாவும்.மே.வின வெஃகல் இன்மை உய்வன வாக்கித்தம்மோடு உயர்வன உவந்து செய்வாய். (இராமா, கிட்கிந்தா, அரசு, 31) இராமபிரான் சுக்கிரீவனுக்கு இவ்வாறு அறிவு கலங்களைக் கூறியிருக்கிரு.ர். பிறரிடம் பொருக்தியுள்ள பொருளை விரும்பா தே என்பார் மேவின வெஃகல் இன்மை என்ருர். உன் பொரு அாயும், மனைவியையும் விரும்பிக் கவர்ந் சமையல் வாலி அழிக் தான். அழிவு நேராமல் நீ இனித வாழுக, வெஃகாமை அகற்கு உரிய வழியாம் என விழி தெரிய விளக்கியுள்ளார். இ ற ல் இன்றி விறலோடு வாழ்க்க வர உறவோனுக்கு உ ைத்திருப்பத உணர்வு கலம் சுரந்த உயர்ந்த கரும நீர்மை கிறைந்துளது. வெஃகுவார் இழிவுறுவர், வெஃகாதவர் ஒளிமிகுந்து உயர் வர் இவை கைகேசியிடமும் இராமர் பாலும் காண கின்றன.