பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1069 திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தேற்றம் மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்கும் தக்க பெருகிய அருளின் நீடு பேறளித்து இமையோர் ஏத்தப் பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொது அதனுட்புக்கார்.(2) (பெரியபுராணம், 9) நிகழ்ந்துள்ள நிலைகளை வியந்து நோக்கி உவந்து கொள்கிருேம். எவர்க்கும் ஈந்து இசையோடு வாழ்ந்து வந்த இவரிடம் ஈசனே ஆசையோடு நேரே வந்திருக்கிரு.ர். ஈதலைச் சோதனை செய்தார்; சோதனையில் இவர் தேறவே பிறவியை நீக்கிப் பேரி ன்ப நிலையை இவர்க்கு அவர் அருளி யுள்ளார். ஈதல் புரிந்து இசை விளைத்து வாழ்வதே வாழ்வு; அதுவே உயிர்க்கு ஊதி யம் என்பதை உலகம் அறிய இவர் கன்கு உணர்த்தி கின்ருர். புகழ்விளைய வாழ்வதே புண்ணிய வாழ்வாம் திகழுயிர்க் கின்பம் தெளி உன் உயிர்க்கு ஊதியம் புரிக. 232. பாரிகன்னன் ஆதியரைப் பல்லோரும் பேரன்பு கூரவுரைப் பானேன் குமரேசா-பாரில் உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றிவார்மேல் கிற்கும் புகழ். (2) இ-ள் - குமரேசா! பாரி கன்னன் முதலிய உபகாரிகளின் புகழை உலகத்தார் என் உவந்து பேசி வருகின்ருர் எனின், உாைப் பார் உரைப்பவை எல்லாம் இாப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் கிற்கும் புகழ் என்க. இசையின் கிலே இனிது தெரிய வங்தது. உலகத்தில் பேசுவார் விரும்பிப் பேசுவன எல்லாம் இாவ லர்க்கு இரங்கி ஒன்றை உதவுகின்ற ஈகையாளர் மேலுள்ள -புகழேபாம். வள்ளல்கள் யாண்டும் உள்ளியுணா வுளளனா. எது உண்மையான புகழ் எதல்ை அது உண்டாகிறது? ஏன் அதனை உலகத்தார் உவந்து புகழ்ந்து பேசுகின்ருர் இக்க உசாவுதல்களுக்கு உரிமையான பகில் உரைகளை ஈண்டு துண்மை யாய் ஊன்றி உணர்ந்து உறுதிகலனைத் தேர்ந்து கொள்கிருேம்.