பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1072 திருக்குறட் குமரேச வெண்பா உரையும் பாட்டும் உடையோர் சிலரே - H - மரையிலே போல மாய்ந்திசிளுேர் பலரே. (புறம், 27) புகழ் உடையோர் உரையும் பாட்டும் பெற்று நிலைத்துள்ள னர்; அதனே இழந்தவர் வினே மாய்ந்து இழிந்து போயினர் என முதுகண்ணன் சாத்தனர் என்னும் சங்கப்புலவர் இங்கணம் இாங்கியிருக்கிருர். சந்து புகழ்பெற்று உயிர்க்கு ஊதியம்செய்து "கொள்ளாமையால் அவரது பிறவி பயன் இழந்து துயரமாய் முடிக்கது. புகழ் ஒளி வீசிய அளவே வாழ்வு கலமாகிறது. கொடையால் கேர்ந்த புகழ் தலைமையாய் உயர்ந்து வருத லால் அதனை உலகம் வியந்து விழைந்து போற்றி வருகிறது. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்ருேர் - கொடுத்தார் எனப்படும் சொல். (நாலடியார்) கொடையாளிகளுடைய புகழ் மீதலம் ஆதலம் பாகலம் ஆகிய மூன்று உலகங்களிலும் பாவி ஒளி விசி உலாவும் என இது உணர்க்கியுளது. சான்ருேர் சொல்வாாாளுல் அது வான் தோய் புகழாய் வயங்கி நிற்கும் என்பது விளங்கி கின்றது. சால்புடையார் உள்ளம் உவந்த சொல்லும்படி நல்ல புகழைச் செய்து கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்து கொண்டவரே உயிர்க்கு உய்தி பெற்றவராய் உயர் கதி பெறுகின்ருர், கொடையே எவர்க்கும் எப்பேறும் கொடுக்கும் நெறியிற் பிறழாத கொடையே யாரும் தன்வழியின் ஒழுகச் செய்யும் குறைதிர்ந்த கொடையே பகையை உறவாக்கும் குலவும் பூதம் அனைத்தினையும் கொடையே புரக்கும் என்றுள்ளம் கொள்ளப் புகன்ருன் கவுதமனே. (காஞ்சிப் புராணம்) கொடையின் மகிமை மாண்புகளைக் கவுதமர் இங்கனம் உவக்கு கூறியுள்ளார். மலர் மணத்தால் மாண்புறுகிறது; மனி தனுடைய வாழ்வு கொடையால் உயர்ந்து ஒளி பெறுகின்றது.