பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் - 1073 இாவலர்க்கு இாங்கி இயன்றவரையும் ஈக்கருள்; அங்க சகையால் இனிய புகழ் விளைந்து வரும்; அது இருமையும் இனி மையாய்ப் பெரு மகிமை கரும். மன்னுயிர்க்கு அன்பாய் ஆதரவு செய்து வருபவன் தன் உயிர்க்கு உயர்ந்த இன்பத்தைச் செய்து கொள்ளுகிருன். ஊரும் காடும் உவந்து புகழ்ந்து வா உபகாரி யாய் வாழ்ந்து வருக. அவ் வாழ்வே திவ்விய வாழ்வாம். ஈவார் புகழை யாவரும் பிரியமாய் வியந்து பேசுவார். இது கன்னன் பாரி முதலிய வள்ளல்கள்பால் கன்கு தெரிய நின்றது. ச ரி த ம் 1. கன்னன் சிறந்த கான விான். கொடைக்குக் கன்னன் என்பது பழமொழியாய் வங்துள்ளது. இதல்ை இவனது ஈகை யின் இயல்ப்ையும் உயர்வையும் உணரலாகும். போரில் இவன் இறந்துபட நேர்ந்தபோதும் கான் மீண்டும் பிறந்தால் இரந்த வர்க்கு இல்லை என்னும ல் ஈயும் இதயமே எனக்கு வேண்டும்’ என்று ஆண்டவனிடம் வேண்டியுள்ளான். வண்மையோடு அரிய பல தன்மைகளும் நன்மைகளும் இவனிடம் மருவி யிருந்தன. பெண் மைக்கு இரதி என வந்த பெண் ணு ரமுதே பேருலகில் உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே திண் மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலேக்கு இவனே வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண் டாய் மற்றிவனே. (பாரதம்) கன்னனைக் குறித்து துரோபதையிடம் அவளுடைய கோழி இன்னவாறு கூறியுள்ளாள். மன்னர் முதல் மாந்தர் யாவரும் இந்த ஏங் கலை யாண்டும் வியந்து புகழ்ந்திருக்கின் ருர். எத்தலங்களினும் ஈகையால் ஒகை வாகையால் எ திரிலாவிரன். அாலோரும் மேலோரும் இவ்வாறு புகழ்ந்து போற்ற கிாங்காமான கெடும் புகழ்க் குரிசிலாய் இக் கோமகன் உயர்ந்து விளங்கியுள்ளான். இவனது இசை விழுமிய எழில் ஒளியாயுளது. 135