பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1074 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம் 2 பாரி சீரிய பல பண்புகள் நிறைந்தவன். பெருங் கொடை யாளன். உயிர்கள்பால் பேரிாக்கம் உடையனுய் யாவருக்கும் வாரி வழங்கி வந்தான் ஆதலால் இவன் புகழ் வையம் எங்கும் பாவி வந்தது. இவனுடைய நிலைமை நீர்மைகளைப் புலவர்கள் தலைமையாப் பாடி வந்தனர். பாடல்கள் பண்பு படிந்துள்ளன. 'நிழல் இல் நீளிடைத் தனிமரம் போலப் பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே' (புறம் 119) நிழல் இல்லாத நெடிய வனத்தின் இடையே தனியே கின்ற குளிர் தருவைப் போல் இாவலர்க்கு இனியனுய் இவன் ஈந்து வங் அள்ளான். அவ் வுண்மையை இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்ெ ருேம். ஈகையால் இவன் எய்திய அரிய புகழை வியந்து பெரிய அரசரும் காணியுள்ளனர். மாரி ஒன்ருே பாரியும் உண்டு என்று உலகம் உவந்து கூறி வந்துள்ளமையால் இவனுடைய சீரும் சிறப்பும் பேரும் புகழும் யாரும் அறிய நேரே நிலவி கின்றன. இங் காட்டில் உரைப்பார் உரைகளோடு மறைந்து போன வள்ளல்கள் பலர். பாட்டளவில் ஏறியுள்ளவரையே எட்டளவில் காம் கண்டு வருகிருேம் அரிச்சந்திரன், நளன், சகரன், விராடன், அந்திமான், சந்திமான், துந்துமாரி, குமணன், பேகன், கள்ளி, அதிகமான், ஆய், மலயமான், காரி, ஓரி, எழிலி, சடையப்பன், சங் திரன் சுவர்க்கி, வரபதி முதலானேர் ஈகையால் புகழ் பெற்றுள் ளனர். வள்ளல்கள் என இவர் எங்கும் விளங்கி கிற்கின்றனர். சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் --- மங்கையைவெம் பாம்பின்வாய் நின்று பறித்தான் பகைகடிந்த -- காம்பின்வாய் வில்வேடன் கண்டு. (நளவெண்பா) நாகையாப் புகழான் பெண்ணே நதிவளம் சுரக்கு நாடன் வாகையால் பொலிதிண் டோளான் மாகதக் கொங்கர்கோமான் பாகையாட் கொண்டான் செங்கைப் பரிசு பெற்றவர்கள் போல ஒகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனையுள்ளார். (1) கோவல்து.ழ் பெண்ணே நாடான்கொங்கர்கோன் பாகைவேந்தன் பாவலர் மானம் காத்தான் பங்கயச் செங்கை என்ன