பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெ ஃ கா ைம 82 7 ச ரி த ம். கைகேசி கேகய தேசத்து அரசன் மகள். தசரத மன்ன அடைய அருமை மனைவி. சிறக்க அழகி. இனிய குணநலங்கள் உடையவள் ஆயினும் பிடிவாகமும் பெருமிதமும் இவளிடம் பெருகியிருக்தன. இராமனுக்கு உரிய அரச பதவியைத் கன் மகன் பரதனுக்கு ஆக்க வேண்டும் என்.று இவள் ஆசை மீக் கொண்டாள். அதனல் அல்லல் செய்ய மூண்டாள். இராம&ன முடிகுட்டாமல் தடுத்துக் காட்டுக்கு ஒட்ட சேர்ந்தாள். கான கம் போகும்படி இவள் சொன்னபொழுது அக் கோ மகன் யாதொரு கவலையும் கொள்ளாமல் உள்ளம் உவக்க சென்ருன். மன்னவன் பணி அன்ருகில் தும் பணி மறுப்ப ளுே என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்ருே என்னினி உறுதியப் பால் இப்பணி கலைமேல் கொண்டேன் மின்ைெளிர்கானம் இன்றே போகின்றேன் விடையும்கொண்டேன். அரசசெல்வம் வேண்டாம் என்று அக்குலமகன் போயுள்ள கிலேமையை இதில் ஒர்க்க உணர்பவர் உள்ளம் உருகிக் கண் மணிர் வெள்ளம் பொழிவர். கலைமகன் கானகம் போனன்னன்ற கை அறிக்க தம் கசாகன் இறக்க போனன். தன் பாட்டனிடம் போயிருக்க பாகன் கேகய நாட்டிலிருந்து விசை த்த அயோத் விக்கு வங்கான். கேர்த்துள்ள கிலைகளை அறிந்து கெஞ்சம் அடித்து செடி பதைத்து நீண்ட த ப .ே டு அழு த புலம்பினன். கொடிய ஆசையால் நெடிய தீமைகனைச் செப்.த விட்டாயே! _ான். தாயைக் கடுமையா ஏ.சினுன் வனவாசம் போயுள்ள அண்ணனே அழைத்து வர வேண்டும் என்று சேனைகளோடு _ானகம் நோக்கிச் சென்ருன். இடையே கங்கைக் கரையில் அகனக் கண்டான். போன்புடைய அவனிடம் தன் தாயின் போசையால் சேர்ந்த பெருங்கேடுகண் விளக்கி இவனை இகழ்ந்து _மிகுன். அவ்வுரையில் இவளுடைய கொடுமைகள் துலங்கின. சுடுமயா னத்திடைதன் துணைஏகத் தோன்றல் துயர்க்கடலின் ஏகக் கடுமையார் கானகத்தில் கருனேயார் கலிவாக கழற்கால் மாயன் கெடுமையால் அன்றளங்த உலகமெல்லாம் * தன் மனத்தே கினேங்து செய்யும் சொடுமையால் அளந்தாளே யார் இவர் என்று உரைஎன்னக் குரிசில் கூறும். (1)