பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புகழ் 1079 நின் ஒக்கும் புகழ் நிலவை. (பரிபாடல் 1-55) என்.றும் பொன்ருத உன்னைப் போன்ற புகழ் ஒளியை உடையாய் எனத் கிருமாலை இவ்வாறு துதித்திருக்கின்ருர். அரிய கொடையாளர் பெரிய புகழை அடைந்து என்றும் நிலையாய்கின்றுகிலவுகின்ருர். அவரை வைபமும்வானும்வாழ்த்தி வருகின்றன. இது சிபி முதலானவர்பால் தெரிய நின்றது. ச ரி த ம் 1 குரிய குலத் தோன்றலான இவ் வேங்தன் சீரிய பல பண்பு கள் நிறைந்தவன். மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் என எண்ணி ஒழுகிய புண்ணிய சீர்மையன். கன்பால் வந்து அடைக்கலம் புகுந்தஒரு பறவைக்காகத் தன் உடலைக்கொய்து கொடுத்தவன். அதல்ை தேவர் முதல் யாவரும் வியந்து மகிழ்ந்து நயங்து வா உயர்ந்த புகழோடு இவன் ஒளி மிகுந்துள்ளான். பிறந்த நாள் தொடங்கி யாரும் துலேபுக்க பெரியோன் பெற்றி மறந்த நாள் உண்டே என்னைச் சரண் என்று வாழ்கின்ரு இனத் துறந்த நாட்கு இன்றுவந்து துன்னினன் சூட்சி யாலே இறந்த நாள் அன்ருே என்றும் இருந்த நாள் ஆவது என்ருன். - (இராமா, விபீடணன், 110) ஒரு புருவுக்கு ஆகத் தன் உயிரையும் கொடுக்க நேர்க்க சிபிமன்னன் மரபில் நான் பிறந்துள்ளேன்; என்னை அடைக்கலம் என்.அ வங்க இங்க விபீடணனைப் பாதுகாத்து அதனல் கான் சாக கேர்ந்தால் அதுவே என்றும் இருந்த நாள் என்று இராமன் இவ்வாறு வானா விார்களிடம் கூறியுள்ளான். புறவொன்றின் பொருட்டின்யாக்கைபுண்ணுற அரிந்த புத்தேள் அறவனும் ஐய நின்னே நிகர்க்கிலன் அப்பால் நின்ற -பிறவினை உரைப்பது என்னே பேரருளாளர் என்பார் கறவையும் கன்றும் ஒப்பார் தமக்கிடர் காண்கின் என்ருன். (இராமா, வேல் ஏற்று 49) இராவணன் எறிந்த வேலைத் தன் மார்பில் ஏற்று விழ்ந்து இலக்குவன் விபீடணனைக் காத்தருளினன். அரிய உதவி புரிந்து . வங்த அத் தம்பியைத் தழுவி வியங்து இராமன் இங்ாவனம் மொழிந்திருக்கிருன். அழியாத விழுமிய கீர்த்திமானுய்ச் சிபி மன்னன் விளங்கி நிற்றலை நூல்கள் பலவும் விளக்கிநிற்கின்றன.