பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1080 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி க ம் 2. சராசந்தன் என்பவன் மகத நாட்டு மன்னன். பெரிய கொடையாளி; அரிய போர் விரன். கிரிவிரசம் என்னும் நகரில் இருந்து அரசு புரிந்து வந்த இவனே வெல்ல முடியாமல் அல்ல லுழந்து நின்ற கண்ணன் முடிவில் விாகினல் வென்று கொள்ள க் துணிந்து வீமனையும் அருச்சுனனையும் உடன் அழைத்துக் கொண்டு மாறுவேடமாய் இவனிடம் வந்தான். முனிவர்போல் வந்த அம் மூவரையும் இவன் உவந்து உபசரித்தான். விருந்து புரிய விரைந்த இவன்பால் கண்ணன் காவாய்ப்புகழ்ந்துகறிஞன். இறலுறு கின்ற பூத உடம்பினுல் இறத்தல் செய்யார் உறுபுகழ் உடம்பு கோடல் உணர்ந்தவர் உறுதி அன்ருே புறவினுக் காக மற்ருேர் பொன்னெடுந் திகிரி வேந்தன் நிறைபுகு வண்மை இன்றும் நிலத்தின் மேல் நின்றதன்றே. முன்பொரு காலம் மூரல் முகிழ்த்தவாண் முகத்த கிை என்பும் மற்று ஒருவற்கு ஈந்தான் இல்லைகொல் யாங்கள் (கேட்டது அன்பினுல் அருள வேண்டும் ஆடமர் கடந்து வெம்பி மின்பொழி குடுமி ஒள்வேல் வேந்த! என்று இயம்பினரால். தம் உடல் உயிர்களைக் கொடுத்துச் சிபி மன்னனும், கதீசி முனிவரும் உயர்ந்த புகழை அடைந்துள்ளனர்; அதனுல் என் அறும் நிலையாய் எங்கும் புகழ நின்று நிலவுகின்ருர், நீயும் அவ் வாறே பொன்ருப் புகழுடன் பொலிங் து விளங்குவாய்! எங்க ளுக்கு வேண்டியதை சந்தருள் என்று வேண்டினன். வேண்டவே இவன் உவந்தான். உறுதி கூர்ந்து உதவி புரிய நேர்ந்தான். மூவடி மண்வந்து ஏற்ருேன் முதல்வன் என்று அறிந்தும் ஈந்த மாவலி சீர்த்தி இன்னம் மன்னுட நிலவும் அம்மா யாவரே யானும் ஆக ஈகுதும் இரந்தது என்னுக் கோவடு குருதி வைவேல் கொற்றவன் கருத்துக் கொண்டான். (பாகவதம் 10-41) இவ்வாறு கருதிய இவன் அவர் வேண்டியதை ஈந்தான்; அதனல் மாண்டான்.ஆயினும் நீண்ட புகழோடு நிலவி கின்ருன். ச ரி க ம் 3. = எவ்வி என்பவன் எவ்வுயிர்க்கும் இரங்கியருளிய இனிய நீர் மையன். நீழல் என்னும் ஊரில் இருந்தவன். வருங்கி வந்தவர்