பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 108.1 எவர்க்கும் குளிர்க்க கிழல்போல் உதவி வந்தமையால் இவனு. டைய ஊரும் அவ்வாறு சீரான பேரடைந்து சிறந்து கின்றது. நனை முதிர் தேறல் துளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன நலம்பெறு பனைத்தோள் நன்னுதல் அரிவை. (அகம், 366) இன்னவாறு இனிய உபகாாயாய இசைபெற்று வங்க இவன் இறந்து போனுன்; போகவே யாவரும் ஏகமாய் வருங்கி கொக்தார். பிரிவுரைகள் பெரிய பரிவுகளாய் வந்தன. எவ்வி இழந்த வறுமையர் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனை மதி வாழிய நெஞ்சே மனே மரத்து எல்லுறு மெளவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாருளர் நமக்கே. (குறுந்தொகை 19) இவனே இழந்த போது உலகம் வருக்கியுள்ளமையை இத குல் உணர்ந்து கொள் கிருேம். இனிய உதவி நிலையால் பெரிய உ;கழை எய்தி என் அம் மகிமையாய் இவன்கின்அதிகழ்கின்ருன். ச ரி க ம் 4. நள்ளி என்பவன் உள்ளி உள்ளன எல்லாம் உவந்து ஈக்க = s - - * * == o # -- «೩}57 5TF 5'. பெரு க.க கை மையும பெருங்கொடை யும கை றங்கி ருகத i - ليکلي --- * Los in - a. மையால் இவனுடைய புகழ த சைகள கா.அ.ப. பாவி நின்றது. நட்டோர் உவப்ப நடைப்பரி காரம் முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளி. (சிறுபாண், 104) எளியவர் எவர்க்கும் அளியுடன் கொடுத்து வந்த இவன் விழுமிய புகழுடன் விளங்கி வியனுலகம் வியந்து வர உயர்ந்து கின் முன். இவனது நிலைக் த கீர்க்கி நெடிது நிலவியுளது. ச ரி க ம் 5. ஒளி ஒரு கு.அகில மன்னன். கொல்வி மலைக்குக் கலைவன். சிறந்த வில் விான். அதனல் வல்வில் ஒரி என விரப் பேருடன் விளங்கி வந்தான். இாவலர் எவர்க்கும் உறவுரிமையோடு உவங் அது 136 =