பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு. க -ழ் 1083 புத்தேள் உலகம் என்பது இன்ப நிலையமான இனிய போக பூமி. இங்கே புண்ணியம் புரிந்தவர் அகன் பயனை நயமா அனுபவிக்க வியனை கெய்வ வுருவம் மருவி அங்கே போகின் ருள். தேவர் என மேவிக் திவ்விய நிலையில் வாழ்கின்ருர். புத்தேளிர் என்று புதிய நிலையில் ஒளி சிறந்துள்ள அவரி அனும் புகழாளர் உயர்க்கவர் என்பதை வித்தக வினுேதமா விளக்கியுள்ளார். ஈட்டிய செல்வத்தை இருந்து துய்க்கும் சுக போகிகளாய் அவர் அமர்ந்திருக்கிருர்; அரிய பொருளை ஈட்டும் பெரிய கிருவாளராய் இவர் பெருகி வருகிரு.ர். பழையாான அவ ரினும் புதியான இவரையே புத்தேள் உலகம் விழைந்து நோக்கி உவந்து போற்றி வருகிறது. அக்க வரவு நிலையும் இனி வர வுளி யவாது பெருமையும் உA வுரிமையாய் ஈண்டு உனா வந்தன. கன்னே உரிமையாய் எய்தியுள்ள அரசன் முதியவன் ஆகி முன்; ஆகவே அவனுக்குப் பின் வருகிற இளவரசனை அங்த கில மண்டலம் ஆவலோடு எதிர்பார்த்து கிற்கிறது. அதுபோல் தன் பால் வங்துள்ள இன்ப கலங்களை து கர்ந்துள்ள புண்ணியர் நண் -ணிய பலன் முடிக்க தும் அவர் அன்னியாாய் முடிகின்ருர்; முடிய வே புகழோடு புண்ணியம் எய்தி வருகிற புதியவரைப் பொன் அனுலகம் எதிர்கோக்கி ஏத்தியுள்ளது. புதிது புதிதாய் வருகின்ற புண்ணியர்க்கு உரியது என்பதைப் பு |த்தேள் உலகம் என லும் பேரே உய்த்துணாச் செய்துளது. புத்தேன் = புதுமை. அதிசய மான புதுமையை விழைவதும் முதுமையான பழமையை விழை யாது விடுவதும்.அதன் தனிஇயல்பாய் இனிது இயைந்துள்ளது. புகழ்வெய் யோர்க்குப் புத்தேள் நாடு எளிது. (முதுமொழிக் காஞ்சி) புகழை விழைந்து ஆற்றுவோர் புத்தேள் உலகம் புகுவன் எளிது என்.று கூடலூர் கிழார் இவ்வாறு கூறியுள்ளார். திருமகள் நிலைமையும் செல்வர் கேட்டிரேல் மருவிய மனிதரை இகந்து மற்றவள் பொருவறு புகழினர்ப் புதிய காமுறும் ஒருவர்கண் உறவிலள் உணர்ந்து கொண்மினே. - (சூளாமணி) தன்னை மருவியிருக்கவரை மதியாமல் புதியாாய் வருகி வ