பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1084 திருக்குறட் குமரேச வெண்பா உயர்ந்த புகழினரையே கெய்வத்திரு காமுறும் என்னும் இது இங்கே கருதி யுணர்ந்து உறுதி நிலை தெளிய வுரியது. புண்ணியத்தால் தெய்வ உடம்பை எடுத்தப் புக் களுல கினே எய்கியிருக்கும் தேவரினும் ஈகையால் புகழ் உடம்பை எடுத்து இக் கில வுலகில் கிலவி நிற்கும் வள்ளல்கள் சிறந்தவர். உயர்ந்த புகழ் உடையார் விரைந்து விண்:ைவராக கேர்ந்துன் ளார். அவ்வுண்மை ஈண்டு துண்மையா ஒர்ந்து உணர வக்கது. புலவர் பாடும் புகழுடைபோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப. (புறம், 27) கிலவுலகில் சீள் புகழ் ஆற்றினவர் தலைமையான விமானத் தில் ஏறி விண்ணுலகிற்குச் செல்வர் என இது குறித்துள்ளது. உத்தமமான புகழுடையவர்க்கும் புத்ைேளுலகுக்கும் உள்ள உத வுரிமைகளை இதனுல் உய்த்து உணர்ந்து கொள் கிருேம். அரிய புகழ் அடைக் கவரை யாரும் பிரியமாய்ப் புகழ்ந்து கூறுகின்றனர். புலவர்கள் உவந்துபாடுகின்றனர். அவ்வாறு கவி ஞர்கள் பாடவே அவர்நெடியகீர்த்தியாளாப்கிலத்துகிற்கின்ருர். பாடுநர்க்கு ஈத்த பல்புக முன்னே ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண் அன் பினனே மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் அனேயன் என்னுது அத்தக் கோனே - நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல் தழிஇ அதனே வைகம் வம்மோ வாய்மொழிப் புலவிர் நனந்தலே உலகம் அரந்தை துரங்கக் கெடுவில் நல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே. (புறம், 221) பேருபகாரியாய்ப் பெரும் புகழ் பெற்றிருந்த சோழ மன் னனை வியந்து பொத்தியார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியுள்ளார். சுவையான இக் கவியால் அவனுடைய கீர்மை சீர்மைகள் யாவும் நேரே ஒளி விசி கிற்கின்றன. கருதியுணர் பவர் அரிய பல பொருள்களை அறிந்து மகிழ்ந்து கொள்வர்.