பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புக ஆழ் 1085 பலர்க்கும் உதவி புரிந்து எவ்வழியும் இதமாய் வாழ்ந்து வருபவனே வையமும் வானமும் வாழ்த்தி வருகின்றன. அரிய உபகாரம் பெரிய புகழாய்ப் பேரின்ப நிலையை அருளு கிறது. இவ்வுண்மை ஒரு புருவினிடம் உறவாய் அறிய கின்றது. ச ரி த ம் கிடக் மலை அருகே ஒரு வனம் கெடிது நீண்டிருக் தது. அடர்ந்த மாங்களும் படர்ந்த கொடி செடிகளும் ஆண்டு கிறைக்கிருந்தன. காடன் என்னும் வேடர் தலைவன் அங்கே வாழ்க் து வந்தான். ஒரு நாள் வேட்டையாடச் சென்ருன். அரிய பறவைகளைப் பிடிக்கக் காவாக் கண்ணிகளை விரித்து வைத்தான். யாதும் அகப்படவில்லை. நெடுவோம் காத்திருந்தான்; முடிவில் ஒரு புரு அகப்பட்டது; பிடித்துக் கொண்டு புறப்பட்டான்; பொழுது அடைந்தது; மழையும் பெய்தது; இருள் குழ்க்க கொண்டது. குளிரால் கடுங்கிய அவன் ஒர் ஆலமரத்தின் அடி யில் வந்து கங்கினன். பசியால் வாடிப் பதைத்திருந்தான். அம் மாத்தின் மேல் இருந்த ஆண்புரு தன் பேடையைக் காணுமல் பெரிதும் மறுகி நின்றது. கீழே கோக்கியது; வேடன் வலையில் அகப்பட்டுள்ள பெண் புருவைக் கண்டது; காணவே கதறிக் கூவியது. சிறையில் சிக்கியிருந்த அது பதில் ஒலித்தது: "முன் பிறவியில் நாம் சிறந்த செல்வக் குடியில் பிறந்திருங்தும் யாருக் கும் உதவி புரியாமல் அவல நிலையில் இழிந்து கழிந்தமையால் இந்த இழி பிறவி நேர்ந்தது; அல்லல் பல உழக்தோம்; என் பிரிவிற்காக நீங்கள் வருங்க வேண்டாம்; பட்டினியால் பதைக்கி ருக்கின்ற இவனுடைய பசியை நீக்க வழி செய்யுங்கள்’ என்று அப் பறவை ஒலி விாவி எழுந்தது. பழைய பிறவி வாசனையால் உணர்ந்த ஆண் புரு விரைந்து போய் விறகுச் சுள்ளிகளைக் கவ்வி வந்து தீயை மூட்டியது; மூண்ட தீயில் அது பாய்க்அ மாண்டது. தன் தசையைக் கின்று பசி ர்ேந்து அவன் போக வேண்டும் என்றே அது சாக நேர்ந்தது. அதை கண்டதும் அவ் வேடன் கண்ணிர் சொரிந்து அழுதான். வலையுள் கிடங்க புருவை எடுத்து வெளியே விட்டான்; அதுவும் தீயுள் விழ்ந்து மாயவே வான விதியில் ஒரு விமானம் ஒளி வீசி வந்தது. புருவின் ஆவி கள் திவ்விய தேசோடு அதில் மேவி மேலே போயின. ാ ല്+