பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1086 திருக்குறட் குமரேச வெண்பா யாவும் துறாது எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து அருங்கவளுயி ன்ை. கபோத கீதம் என்னும் காவியம் இந்த அதிசயமான சீவிய சரிதங்களை வியந்து துதிசெய்து விரித்து விளக்கி யுளது. பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந்து அடைந்தபேதை வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெத் தீ மூட்டிப் பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள் வீடுபெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிதன் ருே? (இராமா, விபீடணன் 112) தன்னை அடைக்கலமாய் காடி வக்க விபீடணனைக் காக்க வேண்டியது தனது பெரிய கடமை என் பை தக் காட்டும் பொருட்டு இராமபிரான் இவ்வாறு வானா விார்களுக்கு இங்கப் பறவைகளின் பரோபகார சீர்மைகளைச் சீர்மையா விளக்கியிருக் |கிருன். இராமனது அவதாரத்துக்கு முன்னரே இச் சரிதம் கடந்துள்ளமையை உணர்ந்து கொள்கிருேம். கிலவரை நீள் புகழ் ஆற்றின் புத்தேள் உலகம் தேவாைப்போற்ருது; புகழாளரையே போற்றும் என்பதை இப்பறவைகள் கபமா உணர்த்தியுள்ளன. வில்லாலும் வாளாலும் வெய்யதொழில் செய்துநின்ற பொல்லாத வேடனை முன் போற்றியதால்---நல்லபுரு புத்தேள் உலகம்போய்ப் புண்ணியரெல் லாம்போற்ற ஒத்தேறி நின்றது உயர்ந்து. அரிய புகழை அடைக அதனல் பெரியபே ரின்பம் வரும். புகழால் உயர்க. 235. தண்டார் அரவான் ததீசிபோல் மெய்ப்புகழைக் கொண்டிலரேன் மற்ருேர் குமரேசா-கொண்டாடும் நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. (5) இ-ள் * குமரேசா! அாவானும் ததீசியும் உயிர் ஈந்து ւտք அடைங்தது போல் பிறர் ஏன் அடைய வில்லை? எனின், தத்தம் போல்கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது என்க. வித்தகர்= வியக்கத்தக்க விழுமிய கிலேயினர்.