பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1 OS 7 இது அரிய புகழ் கிலே அறிய வங்கது. ஆக்கம் போல் அமைக்க கேடும் வாழ்வு போல வாய்க்க சாவும் ஆய்க்க அறிவாற்ற அடையார்க்கே அமையும்; பிறர்க்க அமையா. பெறலகுங் கிர்க் கியை வார்த்துக் காட்டியுளது. புகழை எல்லாரும் எளிதில் அடைய முடியாது; அரிய செயலால் அடைய வுரிய பெரிய மகிமை யுடையது; அதை அடைக்கவரை அதிசய நிலையில் வியந்து உலகம் துதி செய்து வருகிறது. பழிபாவங்களை எவரும் எளிதே எய்து கின்றனர்; புகழ் புண்ணியங்களைப் பெ.அபவர் மிகவும் அரியாாயுள்ளனர். இதங்குக் காரணம் என்ன? உரிய வுண்மையைக் கருகியுனருக. நத்தம் — ஆக்கம். கக்கல் என்பது త్ ழைக்க ல், செழித்தல், வளாகல், பெருகுகல்களைக் குவின் த வரும் ஆதலால் அகன் வழியே தோன்றிய இது ஆக்கம் என வந்தது. நீங்கல், இருக் தல், பொருங்கல்களின் அடியாக சீத்தம் கிருக்கம் பொருத்தம் போக்அள்ளன. அதுபோல் கக்கல் அடியாய கத்தம் வந்துளது. தொழிலடிபாய்க் கோன்றிய எழிலுடைய பெயர் விழிதெரிய கின்றது. உய்த்து உனா உரிய ஒரு பேர் தோன்றியது நலன் நத்த நாடசிை நந்தப் புலன் நந்த வந்தன்று வையைப் புனல். (பரிபாடல், 7) பொன்செய் பாண்டிற் பொலங்கலம் நந்த (ஐங்குறுநூறு 316) கானம் நந்திய செந்நிலம் பெருவழி. (முல்லைப்பாட்டு 97) பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள். (கலி136) இவ, அள் கக்கல் உணர்த்தி கிற்றல் அறிக. கக்கம் என்னும் சொல் சங்கு, நத்தை, ஊர், வா ழைகளைக் குவின் து வரும் . ஆக்கக்கைக் குறித்து வருகல் அரிது. இங்கே கேடு முதலில் வத்துள்ளமையால் ஆக்கம் என அமைந்தது. ஆக்கம் போல் கேடும் என் து பாடியிருக்கால் பொருள் தெளிவா யிருக்கிருக்கும். கன்கம் தோன் றிச் சித்தத்தைச் சிக்கிக்கச் செய்துள்ள த. விக்ககர் வியந்து காண நேர்ந்தது. முத்தை உதவி மாயும் தக்கம் என வித்தகர் ஈந்து போகின்றனர். == கன்,கம் என்பதைச் சங்கு என் அ கொண்டால் இங்கு வேறு கன்மையைக் காணலாம். சங்கை நெருப்பில் சுட்டாலும் வெண்