பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1088 திருக்குறட் குமரேச வெண்பா மையே கரும்; வண்மையாளர். வறுமையால் வருக்கினலும் பெருமையாய் நின்று யாண்டும் உரிமையுடன் நன்மையே புரிவர். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். (ஒளவையார்) மேன்மக்களுக்குச் சங்கு இங்கனம் உவமையாய் வந்துளது. தாம் அல்லலடைக்காஅம் உள்ள ம் தளராமல் பிறர்க்கு நல்லதே செய்வர் வள்ளியோர் என்பது உள்ளியுணர வந்தது. உப்பு உரு வழிந்து மாந்தர்க்குச் சுவையாய் இன்பம் கருகல்போல் பெரி யோர் எவ்வழியும் பரோபகார சீலராய் மருவி வருகின்றனர்; அதனல்அரிய புகழும் பெரிய புண்ணியமும் பெருகிவருகின் றன. அருக்திறலுடைய பெருந்தகையாளரே அரிய கிர்த்தியை அடையகேர்கின்ருர் என இது இவ்வாறு வார்த்துக் காட்டியுளது. ஆக்கம், கேடு, வாழ்வு, சாவு இங்கே பார்வைக்கு வந்துள் ளன. செல்வத்தோடு சுகமாய் வாழ வேண்டும் என்றே யாவரும் விரும்புவர். பொருள் அழிய கேர்க்காலும் உயிர் அழிவு மூண் டாலும் யாவரும் அஞ்சி ஒடுக்குவர்; உள் ளி உள்ளதை உவந்து ஈகின்ற வள்ளல்கள் மாத்திரம் யாஅம் அஞ்சாமல் ஆண்மை யோடு துணிந்து எதிர்ந்து அந்தக் கேட்டையும் சாவையும் விழைந்து கொள்வர். ஆகவே அவர் வித்தகர் இT ஒ' நின்ருர். பிறர்க்கு உபகாரமாகத் தம் பொருள் உடல் உயிர்களை உயர்ந்த வண்மையாளர் உவந்து வழக்கி விடுகின்றனர். தன் உடல் அழிய கேர்ங்காலும் கன்னிடத்திலுள்ள முத் தை மனிதர்க்கு திட - இ | ட | F நத்தை கல்கி விடுகிறது; آتی ہلاقے போல் தன் உடைமை ஒழிய கேரிலும் பிறர்க்கு உதவியாகப் பொருளை அருளாள ன் தக்து விடுகிருன். விடவே புகழ் அவன் பால் வந்து சேர்கிறது. கத்தம் அனேய உத்தமர் எத்தகைய நிலை யிலும் யாண்டும் உதவி புரிந்து வித்த காய் விளங்கி நிற்கின் முர். தன்னே அடுத்தவரை ஆதரிக்க அருளுடைய மேலோன் = . f f # ‘. # முழு – *: எதையும் துணிந்து கொடுக்க நேர்வது சீர்மையாய் நின்றது. பாலின் நீர் தி அணுகப் பால்வெகுண்டு திப்புகுந்து மேலும் நீர் கண்டமையும் மேன்மைபோல்---நூலினெறி உற்ருேர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே மற்ருேர் புகல மதித்து. (நீதி சாரம் 77)