பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 திருக்குறட் குமரேச வெண்பா படர்எலாம் படைத்தாளேப் பழிவளர்க்கும் செவிலியைத்தன் பாழ்த்த பாவிக் குடிரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய உடர்னலாம் உயிரிலா எனத்தோன் ஆறும் உலகக்தே ஒருத்தி யன்றே இடரிலா முகத்தாளே அறிந்திலேயேல் இங்கின்ருள் என்னே ஈன்ருள். (இராமா, குக, 69, 70) கைகே.கிமீ த பாகன் கொண்டுள்ள கோபக் கொதிப்புக:ை இவ்வுரைகள் வடித்துக் காட்டியுள்ளன. பொருளுணர்ச்சிகளை யும் குறிப்புகளேயும் கூர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். தன. பிழையான ஆசையால் கொண்ட கணவன் குலே.தடிக்: இறந்தான். பெற்ற மகன் பெருங் பரங்களே அடைக்கான்; அரசு கிலே குலைக்கது; நாடும் சக மும் சைக்தி கொங்கன; பாவ ரும் சுன்னியிகழ இழிபழிகளே அடைந்த அழிதுயருழக்தாள். எண்னது வெஃகின் இறல் ஈனும் என்பதைக் கண் எதிரே கைகேசி காட்டி கின்ருள். செல்வம் வேண்டாம் என்று விர கம்பீரமாப்ச் சென்ற இராமன் விண்னும் மண்ணும் புகழ வெற்றித் திருவோடு விளங்கி கின்ருன் வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் என்பதை இம் மகனவி ன் உணர்த்தினன். நாசம்.பிறர்பொருளை நச்சல் கயவாமை தேசுடைமை யாகும் தெளி வெஃகாமையே விழுமிய மகிமை. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பிறர்பொருளே விரும்பின் பெருங்கேடு வரும். பழியும் அயரும் அதல்ை விளேயும். விழுமிய மேன்மை விளிந்து போம். வறுமையுறினும் அதை விரும்பலாகாது ஆசையுறின் அறிவும் அவலமாம். அருள் கலனும் மருளாய் மடியும். வெஃகி வரும் ஆக்கம வெய்ய துயரே. வெஃகுவார் செல்வம அஃகி அழியும். வெஃகாதவரைத் திரு வெஃகி அருளும். வெஃகாமை யுடையவர் மேன்மை பல அடைவர். $5 அ.வ.ச வெ ്ട് അഥ மும்,விம்ம.