பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1089 பாலை அடுப்பில் ஏற்றிக் காய்ச்சுகின்ருர்; நீர் வறங்து போகவே பால் பொங்கி கெருப்பில் பாய்கிறது; பாயவே கண் கணிரைத் தெளிக்கின்ருர்; உடனே அது அமைதியாய் அடங்கி கிற்கிற து. அதுபோல் தன்னே அடுக்கவர்க்கு அல்லல்நேர்க்கால் கன் உயிரையும் கொடுக்கு கல்லோன் அவரைக் காத்தருளு கின்ருன். இந்த உவமை இயம் ஊன்றி உனா வுரியது. இனிய பால்போல் இதம் புரிபவமே மேலோாாய் உயர்ந்து வருகிருள். செய்யும் உதவி திவ்விய மகிமையாகிறது. வித்தகர் என்றது சிறந்த அறிவும் உயர்ந்த ஆற்றலும் உறுதி ஊக்கமும் உண்மையும் வண்மையும் உடைய உத்தமரை. வித்தகம் = ஞானம்; வினையாண்மை. கரும வீரமும் கரும நீர்மையும் சாதுரிய சாகசமும் உடையவரே வித்தகர் என விளங்கி வருகின்ருர், அதிசய நிலை அதி செய்ய வந்தது. பத்துடை அடியவர்க்கு எளியவன் 'பிறர்களுக்கு அரிய வித்தகன். (திருவாய்மொழி) திருமாலை விக்ககன் என்று இது குறித்துள்ளது. வித்தக வில்லினுன் என இராமன் இத்தகைய பேர் பெற்றுள்ளான். அற்புத நிலைகள் இகளுல் அறிய நேர்ந்தன. வித்தக சேறி என்ருர் (வீரனும் விரைவ தாணுன். (இராமா, கடல் தாவு 14} அனுமான விக்ககன் என்று இங்கனம் குறித்துள்ளனர். வித்தகர் ஆக்கிய விதி. (பரிபாடல் 10) 'வித்தகர் அறிகுவர். (இரணியன் வதை 60) வித்த கன் அளித்தனன். (பாகவதம் 5 ; 2 : 46) வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினன். (விபீடணன் 33 வித்தகனே. (ஆளுடையார்) வித்தக வினைஞர் சித்திரமாக. (பெருங்கதை, 4, 7) விக்ககருடைய விழுமிய நிலைகளை இவை விளக்கியுள்ளன. உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் கள்ளத்தைச் செய்யும் வினையால் வருந்தக்கணக்கும் உண்டோ? 137