பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1091 எனதுயரோடு அடுக்கவரைத் தன் உயிரைக் கொடுத்தேனும் அவரைக் காக்கருளுவதே ஆண்மை; இராவணன் கொடுமை பாய்க் கவர்ந்து போன சீதையைக் காக்கும் பொருட்டுச் சடாயு வேகமாய்ப் பாய்ந்து அவனேடு போராடி மாண்டான். அந்த விர மாணக்கை விண்ணும் மண்ணும் இன்றும் புகழ்ந்து வரு ன்ெறன. அவ் விக்ககனேப் போல் விபீடணனைப் பாதுகாப்பதில் கான் இறந்து படநேர்ந்தால் அதுவே பிறந்த பயனம்’ என இசாமபிரான் இவ்வாறு கூறியுள்ளான். குறிப்புகள் கூர்ந்து சிங் கிக்க வுரியன. பொன்முக புகழை விளைத்துள்ள சாக்காடு தேய்வ மரணம் என இவ் விரக் குரிசிலால் வியந்து புகழ வந்தது. கேட்டில் ஒரு பெரிய ஆக்கமும், சாவில் ஒர் இனிய வாழ் வும் மருமமாய் மருவியுள்ளன. அவற்றைப் பெற்றவர் வித்தக மாய் வியன் புகழ் பெற்ற விளங்கி நிற்கின்றனர். அழிகின்ற ஆக வுடம்பை அருள் கலம் கருதி விடுக்கவர் என்றும் அழியாக புகழ் உடம்பை எடுத்து யாண்டும் ஒளி மிகுந்து கிற்கின் முர். பிறர்க்கு உபகாரமாகக் கம் உடல் உயிர்களையும் மேலோர் கொடுக்க கேர்வர். அகனுல் நிலைக்க புகழோடு என்றும் நின்று விளங்குவர். இது அரவானிடமும் கதீசிபாலும் அறிய கின்றது. ச ரி த ம் 1 அாவான் என்பவன் அருச்சுனன் புதல்வன். உலு பி என் அம் காக கன்னியிடம் பிறந்தவன். சிறந்த போர் விான். அ.கி சய கீர்மைகள் அமைக்கவன். எவரையும் எளிதே வெல்ல வல்ல வன். பாகப் போர் முண்டது. பாண்டவர் பக்கல் இந்த ஆண் டகை இருப்பது எதிரிக்கு நீண்ட திகிலாயது. இவனே எப்படி யும் சதிபுரித்து கொன்று விட வேண்டும் என்று துரியோதனன் அணி கதான். போரில் வெற்றி உண்டாகும்படி காளிதேவிக்குக் களப்பலி பூட்டுவது மரபு அதற்கு இவனே வேண்டினுல் இவ் வி வள்ள ல் இசைக்தருளுவான் என்று நம்பி நேரே வங்கான். காசியக்கைக் காவாக் கூறி இாந்து வேண்டினன்; வேண்டவே இவ் விான் யாதொரு தடையும் கூருமல் இசைக்தருளினன். ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒருபகல் பொழுதில் கொல்வான் நின்றனன் அரவான் என்பான் நீயவன் தன்னை வேண்டின் கொன்றுஎனைப் பலிகொடு என்று கூறும் அக்குமரற் கொன் ருல் வென்றுனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்ருன்