பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1092 திருக்குறட் குமரேச வெண்பா ஐவரில் இளே யோன் தன் பால் முகூர்த்தம் கேட்டு அவர் சே பைவரு முடியோன் தன் பால் சேறலும் பணிந்து தாதை உய்வரு வரங்கேட்டு என்னே ஊட்டுக பலி நீ என்ருன் எய்வரி சிலேயி னனும் பெற்றனன் என்று மீண்டான். (பாரதம், முகூர்த்தம் கேள்.) --- - - - m r * يكي + = கேர்ங்துள்ள நிலைகள் இங்கே தெரிய வந்துள்ளன. அ. கொடை விரனு ன இக் குமானுடைய பெருந்தகைமைகளே உணர்ந்து வியந்து கொள்ளுகிருேம். அமாவாசை இரவு களப் புரிவதாக முடிவுசெய்கிருந்தது. அதைக் கண்ணன் விாகு முன்னதாக மாற்றிஞன். கன்னேயே களப்பலி செய்து விடும் , ஐவரிடம் கூறிஞன். அப்பொழுது இவன் கடுத்துத் தன்னே : - # == H - == -- . . " - = - --- * = கொடுத்தான். இக் க என் உடல் களப்பலிக்கு முனை ம மு: செய்யப்பட்டது; குறித்த கோம் வந்தும் ம் மன்னன் இன் Ff ■ அ டம் அ !o. மும் வரவில்லை ஆதலால் என்னையே கேவிக்குப் பலி ஊட்டி:ெ. என்று குறித்துக் கானே உடலைக் கொய்து கொடுத்தான். கொடுத்தனன் பலிக்குத்தன்னைக் குமரன் என்று அறிந்துகுன் எடுத்தவன் திதி பன்ன்ைகின் இடையுவா இன்று ஆகென் பு தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்: ) அடுத்த திங்கு என்னே என்ன அன்று அது ஆயது.அன்றே. ! ஆயபின் தருமற்கு உற்ற வாறெலாம் விளம்பி இன்று நீயவன் தனக்கு முன்னே களம்கொள நேரின் அல்லால் போயவன் தன்னை வேற லரிது எனப் புகன்று செங்கண் மாயவன் என்னை வல்லே வன்பலி ஊட்டு கென்ருன். :” அடியனேன் இருக்க நீயே அரும்பலிக்கு இசைவாய் போரில் மடிய நேரலரைக் கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின் ரும கடிய நேர் பலிதந்தாலும் காய் அமர் சிலநாள் கண்டு முடிய நேசலர் வெம்போரில் முடிவெனக்கு அருளுகென்ருன் (: ஆண்டகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து காண்டக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்ருன் பாண்டவர் யாம ளத்தின் படிபக டாதி யாக வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார். ( 1 H - (பாரதம், களப்பலியூ (, ) கிகழ்ந்திருக்கும் நிகழ்ச்சிகள் நெடிய வியப்புகளை است. هر 2 به கிற்கின்றன. இந்த அருங்கி,மல்ாளனுடைய பெருந்தகவுக.ே