பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109.4 திருக்குறட் குமரேச வெண்பா 236. பூருவேன் தோன்றிப் புகழ்கொண்டான் ஏளிைருவர் கூரிகழ்வால் நொந்தார் குமரேசா-பாருலகில் தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன் ருமை நன்று. (6) இ-ள். குமரேசா புகழுடைய பூரு உயர்வாய்த் தோன்றின்ை: துணைவர் என் இழிவடைந்தார்? எனின், கோன்றின் புகழொ தோன்றுக;அஃதிலார் தோன்றலின் கோன்ருமை கன்று என்க. கீர்த்தியான தோற்றம் கிளர்ந்து காணவங்தது. பிறக்கால் புகழ் அடையும் படி பிறக்க; அதனை அடையாக வர் பிறத்தலிலும் பிறவாமல் ஒழிவதே நல்லது. பிறப்புக்குச் சிறப்பு கீர்த்தியே; அதனை இது வார்த்துக் காட்டியுள்ளது. பயன் அற்றது பாழ் பட்டது. உலகில் தோன்றுகின்ற உயிரினங்கள் பல. அளவிடலரிய கிலையில் பாங்து விரிந்துள்ள சிவகோடிகளுள் மனித மரபுகளி யே சிறந்து உயர்ந்துள்ளது. இத்தகைய உத்தமமான பிறப்பை அடைந்தவர் இதற்கு உரிமையான சிறப்புகளை விரைந்து அன. ங்து கொள்ள வேண்டும். அடையாவழி அது கடையாம். புகழும் புண்ணியமும் மனிதன் அடையவுரிய மகிமை பொருள்கள். உயிர் துயர் நீங்கி உயர் பேரின் பமுறச் செய். வருதலால் இவை சிவ அமுதங்களாய் மேவியுள்ளன. புகழ் от от பது புண்ணியத்தின் மனமே. எவன் சிறந்த புகழைச்செய்கின் , னே அவன் உயர்ந்த புண்ணியவானுய் ஒளிமிகுந்து நிற்கின் முன். இழிந்த விலங்குகளாய்க் கழிந்து போகாமல் தெளிந்த மணி கய்ைப் பிறந்துள்ளவன் சிறந்த கீர்த்தியைக் கழுவிவரும் அா வே விழுமியணுய்க் கெழுமிவருகிருன். பூவுக்கு மனம்போல் மணி கனுக்குப் புகழ். மனம் இல்லாத மலர் இழிவு அதல் போல் புகம் இல்லாத மனிதன் இகழ்வுறுகிருன். உரிய ககுதி இல்லையானுல் அரியமனிதன் சிறியன யிழிந்து அவலம் அடைகிருன். வினை பல வலியினுலே வேறு வேறு யாக்கை ஆகி நனிபல பிறவிதம் முள் துன்புறு உம் பல்லுயிர்க்கு