பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1096 திருக்குறட் குமரேச வெண்பா புகழ் அடைந்தவர் உலகில் உயர்த்து திகழ்கின்ருர்; அகவே அடையாதவர் பழியாய் இழிந்த கழிகின்ருர். இது பூருவிடமு . அவனுடைய துனேவர்பாலும் முறையே தெரிய கின்றது. ச ரி த ம் . பூரு என்பவன் சக்தி குல வேங்தனுன யயாதியின் புகல்ல. அரிய பலகுனகலங்கள் அமைங்தவன். அறிவும் சிலமும் அ ஆ ஆண்மையும் பெருகியிருக்க இவன் இளவரசனுய் ஒளி சிறக்க கின்ருன் அசுரகுருவால் கேர்ந்த சாபத்தால் தங்கை மிகவு. முதியவனுய் மதிமயங்கி கொங் கான். அந்த நிலைமையை உர்ை ங்து இயங்கிய இவன் தனது இளமையைக் காதைக்குத் . ருளினுன் H இவனது பெரு ங்,ககையை வியக்த: பாவரும் புகழ்க். "| போற்றினர். மகனுடைய உருவ அழகைப் பெற். உவகையனை ந்தமன்னன் அக்க இளமையை மீளவும் இவனுக்கே ஈந்த அ1. பதவியை கல்கி * * লা তো তু। குல திடமே ೬ T ೨ புகழ் உலககே fr, . பாய் ஒளி விகிவரும்’ என்று உள் ளம் உவந்துபோன்றி கின் முன். அந்த மன்னவன் மைந்தரை அழைத்து என க்கு உக தந்த முப்பை நீர் கொண் மின்தும் இளமை தந்து என்ன மைந்தர் யாவரும் மறுத் திடப் பூருமற் றவன்றன் இந்த முப்பினைக் கவர்ந்துதன் இளமையும் ஈந்தான். (1) விந்தை பூமகள் முதலிய மடந்தையர் விரும்ப முந்தை மாமனம் யாவையும் பல பகல் முற்றிச் சிந்தை ஆதரந் தணிந்தபின் சிந்தனை இன்றித் தந்தை மீளவும் இளமைதன் தனயனுக்கு அளித்தான்.(2) இடியும் மாறுகொள் நெடுமொழி யயாதி அன்றிவற்கே முடியும் மாலேயும் முத்த வெண் கவிகையும் முரசும் படியும் யாவையும் வழங்கிஎம் பனிமதி. மரபிற்கு அடியும் நீஇனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான்.(:) (பாரதம், குருகுலம் 23-25) நிகழ்ந்துள்ள நிலைகளை இவை நன்கு விளக்கியுள்ளன. கங் கை இன்புறத் தனது இனிய இளமையை இம் ைமக்கன் கங்க.. அரிய பெரிய செயல் ஆதலால் அது நெடிய புகழாய் எங்கும் கி.பி கின்றது. மாதவ்ரும் இவனே மகிழ்ந்து போற்றியுள்ளனர்.