பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1097 போர் வேல் விசயம் புனைகின்ற யயாதி மைந்த ன் பார்மேவு வேந்தன் பழிதீர்புகழ்ப் பூரு என்னும் சீர்மேவு அரசன் திகழ்நின் குலச் செல்வன் அன்னேன் ஏர்மா மரபின் திறம் யாவர் இயம்பும் ஈட்டார். (பாகவதம் 9-15). சுகர் முதலிய அரிய தவ முனிவர்களும் பூருவை இவ்வாறு புகழ்ந்துள்ளனர். புகழ்ப் t-სტ• சீர்மேவு அரசன் என்று கூறியிருத் அலால் இவனது ர்ேத்தியின் மேன்மையைத் தெரிந்து கொள்கி ருேம். தரு, வசு, யது, ம.து என நான்கு மக்கள் யயாதிக்குப் பிறக்கிருந்தும் புகழ் புரியாமையால் அவர் இகழ்வாய் மறைந்து போயினர். தோன்றின் புகழொடு தோன்று க; அஃது இலார் கோன்றலின் தோன்ருமை கன்.அ என்பதை இவர் முறையே _ன்கு உணர்த்தி கின்ருர். புகழின் தோற்றமே ஏற்றமாம். மலரின் மனம்போல் மனிதன் புகழால் உலகில் ஒளிர்வன் உயர்ந்து. புகழ் உடையய்ை உயர் நிலை பெறுக. 237. ஒது புகழ் கொள்ளா உலகன் இளவெளிமான் கோது.ழந்தேன் நொந்தார் குமரேசா-ஏதும் புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நே II Go || தெவன். (7) இ-ள். குமரேசா உலோபியான உலகனையும் இளவெளிமானையும் என் உலகம் இகழ்க்கது. எனின், புகழ்பட வாழாதார் தம் கோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் என்க. ■ i. புகழ் பொருங்க வாழாதவர் தமது இழிநிலையை உணர்ந்து வருக்காமல் கம்மை இகழ்வாமை கோவது முழுமடமையாம். உயிர் உடலோடு கூடி வாழ்ந்து வருவது வாழ்வு என வங் க.க. வாழ்வு பயனுடையதாயின் அந்த மனிதன் உயர்ந்தவனுய் ஒளி மிகுந்து வருகிருன்; பயன் இல்லை ஆல்ை அவன் இழிந்தவ அய்க் கழிக்கு எவ்வழியும் எள்ளி இகழப்படுகிருன். 138