பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1098 திருக்குறட் குமரேச வெண்பா மனித உடம்பு பெறுதற்கு அரியது; அதனைப் பெற். வாழ்பவன் அதற்கு உரிய பயனை விாைங்து அடைந்து கொள். வேண்டும். அடைய வில்லையானல் கடையகுய் ஒழிகிருன். அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க--கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின் உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு. (நாலடியார் :ே | கரும்பை உவமையா எடுத்துக் காட்டி உயிர்க்கு இனிய பயனைப் பெறும்படி இது நயமா உணர்த்தியுளது. கம்பு கறு) தட்டைபோல் சாரம் அற்ற இழிந்த விலங்கு உடம்புகளில தோன்ருமல் கரும்புபோல் சாரம் உள்ள உயர்ந்த மனித உ , பை அடைந்து வந்துள்ளாய்; இங்கனம் அரியநிலையில் வங்துள்ள நீ அதற்கு உரிய பயனை உறுதியாய் உடனே டெ.லுக; பெருவி, வ பிழையாம் என மனிதனுக்கு இது இதமாய் மதியூட்டியுளது. கரும்பின் சா.அபோல் உடம்பின் பேறு புண்ணியம். அக், ! சாற்றின் இனிமைபோல் புண்ணியத்தின் மனம் புகழ். இக்க உண்மையை தண்மையாய் ஈண்டு ஊன்றி உணர்த்து கொள். வேண்டும். உயிரின் இனிய ஊதியம் உயர் புகழே. கரும் பாட்டிக் கட்டி சிறுகாலேக் கொண் டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண் டு முவார் வருந்தி உட்ம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். (நாலடியார் 35 | கரும்பிலிருந்து பருவம் உள்ள பொழுதே சாரத்தை உரவா எடுத்துக் கொள் ளுகின்ருர்; அவ்வாறு கொண்டபின் அ.கன சக்கை எவ்வாறு ஆயினும் அவர் வருங்துவதில்லை. உடம்பு கல. நிலையில் உள்ளபோதே அதன் சாரமான இனிய பலனைப் பொ, வர் பெரிய மகான்கள் ஆகின்ருர், ஆகவே தேகத்தை கெருப்பில இடினும் மண்ணில் புதைப்பினும் கூற்றம் வரினும் அவர் யா. , வருங்காமல் உவந்து கிற்கின் ருர். இளமையிலேயே சிவ ئے۔l / )را ( , Mہ மான புகழை மனிதன் வளமையா ஈட்டிக் கொள்ள வேண்டும். இசைபட வாழ்தல் அல்லது உயிர்க்கு வேறு ஊதியம் இல்iல (குறள், 231) என முன்னம் குறித்தார்; புகழ்பட Guпури ;мич பழிபட கேர்வர் என இதில் தெளிவா உணர்த்தியுள்ளார்.